விஜயின் கல்வி உதவித் திட்டம்: வேல்முருகனின் பேச்சால் சமூக வலைதளத்தில் விமர்சனம்
சென்னை: நடிகர் விஜய் தனது தவெக கட்சி மற்றும் ரசிகர் மன்றத்தின் சார்பில், தமிழ்நாடு மற்றும்…
கமலின் பேச்சை அரசியல் ஆக்காதீர்கள்… கர்நாடக துணை முதல்வர் வலியுறுத்தல்
கர்நாடகா: நடிகர் கமலின் பேச்சை அரசியலாக்க வேண்டாம் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் வலியுறுத்தி…
ராஜ்யசபா சீட்: தேமுதிகவுக்கு வாய்ப்பு குறையுமா? எடப்பாடியின் மௌனத்தால் பரபரப்பு
தமிழகத்தில் ஜூன் 19ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு, அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது.…
நாகை தவெக ஒன்றிய செயலாளர் திமுகவில் இணைப்பு
நாகப்பட்டினம்: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நாகை மாவட்டத்தின் திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்த…
பாமகவில் பரபரப்பு: அப்பா-மகன் மோதலுக்கு முடிவா? ஜிகே மணியின் சமாதான முயற்சி
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் மோதல் உச்சத்திற்கு சென்றுள்ள நிலையில், தற்போதைய சூழல் கட்சி மட்டுமல்ல,…
பாமகவில் அப்பா – மகன் மோதல்: ராமதாஸ் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன
சென்னையில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட கருத்து…
பாமக தலைமை முகவரியில் மாற்றம் – அன்புமணி ராமதாஸ் புதிய அடையாளம்!
சென்னை: பாமக கட்சியின் முகவரி தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதுவரை பாமகவின் அடையாளமாக இருந்த தைலாபுரம் தோட்டத்தை…
தேமுதிக 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை விரைவில் அறிவிக்கும்: பிரேமலதா விஜயகாந்த்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது, அதிமுக…
ராஜ்யசபா சீட்: அதிமுக சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும் என கோருகிறார்கள் பிரேமலதா
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக தலைமையிடம் முக்கியமான அரசியல் கோரிக்கையொன்றை…
இந்த முறை முதல்வர் அரசியலுக்காக நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றார்: ஜி.கே. வாசன்
சிவகாசி: கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்து வரும் தமிழக முதல்வர், இந்த…