May 27, 2024

Politics

விஜயின் அரசியல் கட்சி குறித்து வடிவேலு கொடுத்த ஷாக் ரியாக்‌ஷன்

ராமேஸ்வரம் : பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் திரைப்பட நகைச்சுவை நடிகர் வடிவேலு  ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்தார். அதன் பின் ராமநாத...

என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கொடுத்தால், அரசியலில் இருந்து விலக தயார்: பா.ஜ.க.வுக்கு ஹேமந்த் சோரன் சவால்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு சம்பய் சோரன் பதவியேற்றதை அடுத்து, ஜார்க்கண்ட் சட்டப் பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது....

அரசியல் கட்சி தொடங்கியதற்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் விஜய் நன்றி

சினிமா: ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் நடிகர் விஜய், புதிய கட்சி தொடங்கியுள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் மக்கள் இயக்கம்...

அரசியலில் குதித்த நடிகர் விஜய்… அடுத்த தளபதி தனுஷா..? சிவகார்த்திகேயனா..?

சினிமா: தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி நடிகர் விஜய் பலருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். நேற்று இவர் கட்சியை...

விஜயின் அரசியல் கட்சி… டி.ராஜேந்தர் கருத்து

தமிழகம்: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற தனது அரசியல் கட்சியை அறிவித்துள்ளார். இதற்காக, பல நடிகர்களும், அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை கூறி வந்தனர்....

இனி விஜய் இடத்தை பிடிக்க போவது யாரு? கோலிவுட்டில் நடக்கும் பரபர விவாதம்

சென்னை: தமிழ் சினிமாவில் அடுத்ததாக விஜய் இடத்தை பிடிக்கப்போவது யார் என்ற விவாதம் தான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக போய் கொண்டு இருக்கிறது. விஜய் அரசியல் கட்சி...

விஜயின் அரசியல் என்ட்ரி குறித்து 15 வருடங்களுக்கு முன்பே கணித்த ஜோதிடர்

சென்னை: நடிகர் விஜய் இன்று தமிழக வெற்றி கழகம் எனது அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். இதற்காக அவரது கட்சி நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். வருகிற 2026 சட்டமன்ற...

தேர்தல் அரசியல், திரைத்துறையை எப்படி எதிர்கொள்வது? விளக்கமளித்தார் நடிகர் விஜய்

சென்னை: தமிழக வெற்றி கழகம் என கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முழு அறிக்கையில், "அன்புள்ள...

#தலைவர் விஜய்… விஜய் அரசியல் வருகை… ஹேஷ்டாக்கை ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்

சினிமா: நடிகர் விஜய், அரசியலுக்கு வருவதற்கான பணிகளை கடந்த சில வருட காலமாகவே செய்து வருகிறார். குறிப்பாக கடந்த ஒரு வருட காலமாகவே அரசியல் பணிகளில் நடிகர்...

அரசியல் மாநாட்டை நடத்த இருக்கிறார் நடிகர் விஜய்

சினிமா: விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘GOAT' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் முடித்ததும் விரைவில் அரசியல் கட்சியைத் தொடங்க இருக்கிறார் விஜய். அதற்கான முன்னேற்பாடுகளைத்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]