May 4, 2024

Procession

தனது பேரன் திருமண ஊர்வலத்தில் உற்சாக நடனம் ஆடிய நடிகர் தர்மேந்திரா

சினிமா: இந்தி திரையுலகில் பழம்பெரும் நடிகராக அறியப்பட்டவர் நடிகர் தர்மேந்திரா. ஷோலே படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அவரது இரண்டு மகன்களில் ஒருவர் சன்னி தியோல்....

மதுரையில் சித்திரை திருவிழா… மீனாட்சி அம்மன் கோயில் திருத்தேரோட்டம் நிகழ்ச்சி

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது....

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து காவல்துறை உத்தரவு

தமிழ்நாடு: ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தின்போது மற்ற மதங்களைப் பற்றிப் பேசக்கூடாது என்பது உள்ளிட்ட 12 கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த 16ம் தேதி 45 இடங்களில் ஆர்எஸ்எஸ்...

ஏப்ரல் 16ஆம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி: காவல்துறை அறிவிப்பு..!

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழக காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஏப்ரல் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும்...

ஆரணியில் முத்துமாரியம்மன் கோவிலில் 508 பெண்கள் பால்குட ஊர்வலம்

திருவண்ணாமலை: ஆரணி பள்ளிக்கூடத் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில், ஆண்டுதோறும், பங்குனி மாத திருவிழாவையொட்டி, அக்கினி வெப்பத்தை தணிக்கவும், பொதுமக்கள் வாடாமல் இருக்கவும் அம்மனுக்கு பால் அபிஷேகம்,...

ஈரோட்டில் நாளை பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் ஊர்வலம்

ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் மற்றும் நடுமாரியம்மன் (சின்னமாரியம்மன்), வாய்க்கால் மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. 25ம் தேதி கோவில்களில் கம்பம் நடப்பட்டது....

சேலத்தில் எல்லைப்பிடாரியம்மன் கோவில் பெண்கள் பால்குட ஊர்வலம்

சேலம்: சேலம் குமாரசாமிபட்டியில் பிரசித்தி பெற்ற எல்லைப்பிடாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் பங்குனி மாத திருவிழா கடந்த 21ம் தேதி அம்மனுக்கு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு...

உளுந்தூர்பேட்டை கோயிலில் திருட்டு போன சிலைகள் மீட்டு ஒப்படைப்பு

உளுந்தூர்பேட்டை: சிலைகள் ஒப்படைப்பு... உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருடு போன 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, 5 கோடி ரூபாய் மதிப்பிலான, 3 சிலைகளை மீட்ட...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]