April 26, 2024

rajya sabha

சோனியா காந்தி ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்பு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி இன்று (வியாழக்கிழமை) ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றார். அவருடன் மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் மற்றும் 14...

தே.மு.தி.க.வில் சுதீஷுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்

அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் நேற்று முன்தினம் சென்னையில் கையெழுத்தானது. இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று சென்னை கோயம்பேட்டில்...

ராஜ்யசபா சீட் பெறுவதில் தே.மு.தி.க. உறுதியாக உள்ளது: பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டம்

சென்னை: லோக்சபா தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே நடந்த 2 கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து கூட்டணி உறுதியாகியுள்ளது. 4 தொகுதிகள்...

மாநிலங்களவையில் பெரும்பான்மை பலத்தை எட்ட உள்ள பாஜக கூட்டணி

புதுடில்லி: பெரும்பான்மை பலம்... பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை பலத்தை எட்ட உள்ளது. அண்மையில் நடந்து முடிந்த மாநிலங்களவைத் தோ்தலில் வெற்றிபெற்றவா்கள் பதவியேற்ற...

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படுமா? திமுக 2ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று..!!

லோக்சபா தேர்தலையொட்டி, கூட்டணி கட்சிகளுடன் திமுக 2வது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது. லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக...

டி.ஆர்.பாலு மாநிலங்களவை உறுப்பினராகிறாரா?

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி.யாக உள்ள டி.ஆர்.பாலுவுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது. காங்கிரஸ் கட்சியும் இந்த சீட் கேட்பதால் தலைமை என்ன...

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா மாநிலங்களவை உறுப்பினராகிறார்

புதுடில்லி: ஜெய்ப்பூரிலிருந்து தேர்வு... காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட உள்ளார். கடந்த மக்களவை தேர்தலில்...

மாநிலங்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் கண்டிப்பாக போட்டியிடாது: சந்திரபாபு நாயுடு

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தனது கட்சியைச் சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது சந்திரபாபு நாயுடு, “இந்த முறை மாநிலங்களவை...

காங்கிரசின் முதல் வேட்பாளர் பட்டியல்: ராஜ்யசபா எம்.பி. ஆகிறார் சோனியா

உத்தரபிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களின் ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. இந்த இடங்களில் வரும் 27-ம் தேதி தேர்தல் நடக்கிறது. மனு தாக்கல் செய்ய...

மாநிலங்களவை வேட்பாளராக எல்.முருகன் அறிவிப்பு

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை எம்பி தேர்தலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். நீலகிரியில் எல்.முருகன் போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]