June 17, 2024

ramzan

விருதுநகரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை

விருதுநகர்: விருதுநகரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு பரஸ்பரம் வணங்கி ஈகை திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்....

கோவை குனியமுத்தூரில் ஜாக் கமிட்டி சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

கோவை: கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஜாக் கமிட்டி, இஸ்லாமியர்களின் சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை இன்று நடைபெற்றது. தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். புதிய...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]