March 29, 2024

Slogans

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம்

டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பின. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல் குற்றச்சாட்டுகளை...

கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் டிராக்டர் பேரணி

தஞ்சாவூர்: கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். ஐக்கிய விவசாயிகள் முன்னணி தலைமையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள், விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், சிஐடியு, ஏஐடியூசி உள்ளிட்ட...

நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறலில் மூளையாக செயல்பட்டவரும் சிக்கினார்

புதுடில்லி: கைது செய்யப்பட்டார்... நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறலில் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் லலித் ஜா என்பவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார். கடந்த இரு தினங்களுக்கு முன் மக்களவையின்,...

டெல்லி மெட்ரோ நிலைய சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள்

புதுடெல்லி: டெல்லி மெட்ரோ ரயில் நிலைய சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, 5 மெட்ரோ ரயில் நிலையங்களின் சுவர்களில், 'டெல்லி...

கோலி சிறந்த கேப்டன் ஷமி விஷயத்தில் பம்மிய ரோஹித்

குஜராத் ; சமீபத்தில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டி...

இஸ்ரேலில் மறு சீரமைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

இஸ்ரேல்: மக்கள் போராட்டம்... இஸ்ரேலில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் புதிய நீதித்துறை மறுசீரமைப்பு திட்டங்களுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நீதித்துறையில் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் நீதித்துறை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]