By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அது டாக்டர் வேடம்… சர்ச்சைக்கு பின் பூசி மெழுகிய டிரம்ப்
    1 Min Read
    331 குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று உறுதி: பாகிஸ்தானில் அதிர்ச்சி
    2 Min Read
    சுற்றுலா பயணிகளை அதிக அளவு ஈர்க்கும் ஒளிரும் கடல்!
    1 Min Read
    இந்திய பயணத்தை ஆவலுடன் மார்கோ ரூபியா எதிர்நோக்கியுள்ளாராம்
    1 Min Read
    டிரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் மீது குவைத் குற்றச்சாட்டால் பரபரப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
    1 Min Read
    யமுனை நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 யாத்திரிகர்கள் பலி
    1 Min Read
    சிறப்பு தகுதிகளுடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ஒப்புதல்
    2 Min Read
    3 மாநில தேர்தல்… விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு
    2 Min Read
    சிறுமியை கட்டி வைத்து தாக்கிய மாஜி ராணுவ வீரரால் பரபரப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தஞ்சை வளர்ச்சிக்கு புதிய சிறகு: விமான நிலையம் விரைவில்: திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் உறுதி
    4 Min Read
    கீரைகள் கலந்த மூலிகை சூப் தயாரிக்கும் முறை
    1 Min Read
    வளரும் குழந்தைக்கு அளிக்க வேண்டிய சத்தான உணவுகள்
    1 Min Read
    குழந்தைகள் அதிக உடல் எடை கூடுவதற்கு என்ன காரணம்
    1 Min Read
    தங்க நகைகளை எப்போதும் புதிது போல் பராமரிக்க டிப்ஸ்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
தமிழகம்

தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

Nagaraj
Last updated: February 14, 2026 10:41 pm
By Nagaraj 1 Min Read
Share
oplus_32
SHARE

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இதற்கான அடிக்கல்லை சென்னையிலிருந்து காணொலி மூலம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் கட்டப்படவுள்ள இடத்தை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் பார்வையிட்டு, மரக்கன்றை நட்டார்.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண். இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் பெரிய கோயிலிலிருந்து மருத்துவக் கல்லூரி சாலையில் 7 கி.மீ. தொலைவிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் இந்த அருங்காட்சியகம் ரூ. 56.41 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ளது. இதில், 28 ஆயிரத்து 298 சதுர அடி பரப்பளவில் தரைத்தளமும், 24 ஆயிரத்து 380 சதுர அடியில் முதல் தளமும், 5 ஆயிரத்து 651 சது ர அடியில் இரண்டாம் தளமும் அமைக்கப்படவுள்ளது.

தரைத்தளத்தில் சோழர்களின் வம்ச வரலாறு, சங்ககால சோழர்கள், சோழர்களின் சமயப் பாதுகாப்பு, நிர்வாகம், வர்த்தகம், கருத்தரங்கக் கூடம், ஆய்வகம், முதல் தளத்தில் சோழர்களின் கட்டடக் கலை, நகரத் திட்டமிடல், நீர் வளம், நில மேலாண்மை, கலை மற்றும் பண்பாடு, சமூக அமைப்பு, பொருளாதாரம், இலக்கியம், 7டி திரையரங்கம், நூலகம் மற்றும் ஆய்வு பிரிவு, இரண்டாம் தளத்தில் சோழர்களின் கடல் வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு உறவுகள் குறித்த காட்சியகம், சோழர் கால வெண்கலப் பிரதிகள், கோயில் மாதிரிகள் உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன.

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய இத்திட்டம், கல்வி, ஆய்வு மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கு பெரும் ஊக்கமாக விளங்கி, சோழ மரபின் மகத்துவத்தை அடுத்த தலைமுறைகளுக்கு பாதுகாத்து பரப்பும் சிறப்பு சின்னமாக அமையும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

You Might Also Like

தஞ்சை வளர்ச்சிக்கு புதிய சிறகு: விமான நிலையம் விரைவில்: திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் உறுதி

கீரைகள் கலந்த மூலிகை சூப் தயாரிக்கும் முறை

வளரும் குழந்தைக்கு அளிக்க வேண்டிய சத்தான உணவுகள்

குழந்தைகள் அதிக உடல் எடை கூடுவதற்கு என்ன காரணம்

தங்க நகைகளை எப்போதும் புதிது போல் பராமரிக்க டிப்ஸ்

TAGGED:big templeloversNegotiationspermission deniedsecurity workSlogansசிறப்பு சின்னம்திட்டம்நவீனம்வெண்கல பிரதிகள்ோயில் மாதிரி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்தமிழகம்

தஞ்சை வளர்ச்சிக்கு புதிய சிறகு: விமான நிலையம் விரைவில்: திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் உறுதி

By Nagaraj 4 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?