May 13, 2024

Tournament

ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க 3 இந்திய வீராங்கனைகளுக்கு சீனா அனுமதி மறுப்பு

புதுடெல்லி: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சூ நகரில் நாளை தொடங்குகிறது. ஆனால் தொடக்க விழாவுக்கு முன்னதாகவே கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில...

உலக மல்யுத்த போட்டி… வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை அன்திம்

பெல்கிரேட்: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியா தலைநகர் பெல்கிரேடில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான பிரீஸ்டைல் 53 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான பந்தயத்தில்...

ஒருநாள் போட்டிகளின் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வீரர் சிராஜ் முதலிடம்

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர் சிராஜ் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்....

மாவட்ட கைப்பந்து போட்டி… டாக்டர் சிவந்தி கிளப் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

சென்னை: சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில், மாவட்ட 'பி' பிரிவு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி...

50 அணிகள் பங்கேற்கும் மாவட்ட கைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடக்கம்

சென்னை: சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், ஜிபிஆர் மெட்டல்ஸ் ஸ்பான்சர் ஆடவர் 'பி' பிரிவு வாலிபால் சாம்பியன்ஷிப் மற்றும் பெண்களுக்கான மாவட்ட கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள்...

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய கால்பந்து அணி அறிவிப்பு

புதுடெல்லி: சீனாவின் ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டி 2023க்கான 17 பேர் கொண்ட ஆண்கள் அணியை அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎஃப்எஃப்) அறிவித்துள்ளது. இந்திய...

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர், வீராங்கனைகள் தோல்வி

கோலூன்: ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலூன் நகரில் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் பிரியன்ஷு ரஜாவத்...

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் தகுதி சுற்றில் கிரண்ஜார்ஜ் தோல்வி

கோலூன்: ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலூன் நகரில் நேற்று துவங்கியது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் தகுதி சுற்றின் 2-வது ஆட்டத்தில் கடந்த வாரம் நடந்த...

சர்வதேச குத்துச்சண்டை போட்டி… இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்ற இந்திய வீரர் மனிஷ் கவுசிக்

புதுடெல்லி: முஸ்தபா ஹஜ்ருலஹோவிக் நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டி போஸ்னியாவில் நடந்து வருகிறது. உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்ற மணீஷ் கவுசிக், ஆடவருக்கான 63 கிலோ...

பிளிட்ஸ் செஸ் போட்டியில் பிரக்ஞானந்தாவுக்கு 3-வது இடம்

கொல்கத்தா: டாடா ஸ்டீல் சர்வதேச ரேபிட் செஸ் போட்டியை தொடர்ந்து கொல்கத்தாவில் கடந்த 2 நாட்களாக பிளிட்ஸ் செஸ் போட்டி நடைபெற்றது. முதல் நாளில் நடந்த 9...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]