May 19, 2024

Viral

விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா திருமண நாள் கொண்டாட்டம்

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா தம்பதி தங்களின் ஆறாவது திருமண நாளை கொண்டாடினர். இந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது....

ரஜினியின் புதிய படத்திற்கு வேட்டையைன் என பெயர்… டீசரும் வெளியீடு

சென்னை: ரஜினி நடிக்கும் புதிய படத்திற்கு வேட்டையன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதை படக்குழு அறிவித்து டீசரையும் வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படம் திரைக்கு வந்ததும் இமயமலைக்கு...

எம்.பி., தீரஜ் சாகுவின் கடந்தாண்டு பதிவு தற்போது வைரலாகிறது

புதுடில்லி: அன்றைய பதிவு... இன்று வைரல்... காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாகு கடந்த ஆண்டு பதிவிட்ட கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கடந்த...

நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷின் டீப் ஃபேக் ஆபாச வீடியோ வைரல்

சினிமா: பிரபல தமிழ் நடிகைகளான நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல நடிகைகளின் டீப் ஃபேக் போலி ஆபாச வீடியோக்கள் வைரலாகி வருவது திரையுலகத்தினர் மத்தியில் அதிர்ச்சியை...

ரஜினி வீடு இருக்கும் போயஸ் கார்டன் பகுதியிலும் வெள்ள பாதிப்பு

சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினி வீடு இருக்கும் போயஸ் கார்டன் பகுதியிலும் வெள்ளம் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரஜினி வீட்டுக்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்து இருக்கும் வீடியோ தற்போது...

22 வயதில் ரூ.4 கோடியில் வீடு வாங்கிய நடிகை அஞ்சலி அரோரா

மும்பை: 22 வயதில் சொந்தமாக கார் வாங்கி பெற்றோருக்கு கொடுத்து இருந்தார். தற்போது 23 வயதில் அவர் சொந்தமாக வீடும் வாங்கிவிட்டார் நடிகை அஞ்சலி அரோரா. ஹிந்தியில்...

மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன் படத்தின் டீசர் வெளியீடு

சென்னை: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன் படத்தின் டீசர் செம வைரலாகி வருகிறது. தமிழில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி...

துபாய் பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி, மெலோனி செல்பி புகைப்படம் வைரல்

புதுடெல்லி: துபாய் பருவநிலை மாநாட்டின் இடையே, பிரதமர் மோடியும், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியும் எடுத்துக் கொண்ட செல்பி சமூக ஊடகங்களில் வைரலானது. ஐநாவின் உலக பருவநிலை...

ராஷ்மிகா, கத்ரீனா கைஃப், கஜோல் ஆகியோரை தொடர்ந்து அலியா பட்டின் வீடியோ வைரல்

மும்பை: முன்னணி நடிகைகள் ராஷ்மிகா, கத்ரீனா கைஃப், கஜோல் ஆகியோருக்குப் பிறகு மற்றொரு முன்னணி நடிகையான அலியா பட்டின் ஆபாச வீடியோ வைரலாகி வருகிறது. இதுபோன்ற வீடியோக்களை...

விஜய்யின் கெட்டப்… இதுதான் புது படத்திற்கான கெட்டப்பா?

சென்னை: லியோ பட தயாரிப்பாளரின் மகன் திருமணத்தில் கலந்துகொள்ள விஜய் வந்திருந்தார். அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. இதில் விஜய்யின் கெட்டப் இணையத்தில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]