May 27, 2024

Viral

கங்குவா படத்தில் இருந்து புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு

சென்னை: கங்குவா படத்தில் இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் சூர்யா இருக்கும் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர் நடிகர் சூர்யா தற்போது...

விஜய்யின் புதிய படத்தின் போஸ்டர் வெளியிட்ட படக்குழு

சென்னை: விஜய் நடிக்கும் GOAT படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. இதில் விஜய்யுடன் இருக்கும் முக்கிய நடிகர்கள் விபரமும் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்....

விஷாலின் ரத்னம் படத்தின் அப்டேட் குறித்து வெளியான வீடியோ செம வைரல்

சென்னை: விஷால் நடித்து வரும் ரத்னம் படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, சிங்கிள் ஷாட்டில் 5 நிமிட சண்டைக்காட்சியைப் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

படப்பிடிப்பு டைரி என வீடியோ வெளியிட்ட நடிகர் விஜய் படத்தின் படக்குழு

சென்னை: 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' படப்பிடிப்பு டைரி என்று விஜய் படத்தின் படப்பிடிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இயக்குனர்...

புதுச்சேரி படப்பிடிப்பில் கலந்துகொண்ட ரஜினிகாந்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலில் கடந்த இரண்டு நாட்களாக ‘வேட்டையன்’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அவர் அந்த கோயிலில் வழிபடுவது போலவும், குளத்திற்கு செல்வது போன்ற...

நடிகர் விஜய் மீது ரசிகர்கள் வீசிய அன்பு மாலைகள்… வீடியோ வைரல்

சென்னை: நடிகர் விஜய் மீது மலர் மாலைகளை ரசிகர்கள் வீசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம்...

கேப்டன் தோனி கோட் சூட்டில் ஸ்டைலாக இருக்கும் புகைப்படம் வைரல்

விளையாட்டு: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர் சென்னை அணியின் கேப்டனாகவும் உள்ளார். இவரை ரசிகர்கள் 'தல' என அன்புடன் அழைத்து வருகின்றனர். சென்னை...

துபாயில் ரசிகையுடன் அஜித் நடனமாடும் வீடியோ வைரல்

சென்னை: நடிகர் அஜித் தற்போது துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சென்றுள்ளார். அங்கு ஓட்டல் ஒன்றில் பெண் ரசிகை ஒருவருடன் இவர் நடனமாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி...

குண்டூர் காரம் படத்தின் நடனம் செம வைரலாகி வருகிறது

ஆந்திரா: குண்டூர் காரம் படத்தில் ஸ்ரீலீலா, மகேஷ்பாபு நடனம் எக்ஸில் வைரலாகி வருகிறது. தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ் பாபு. பிரபல தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம்...

ரன்பீர் – ஆலியா தம்பதியின் குழந்தை புகைப்படம் வெளியாகி வைரல்

மும்பை: முதல் முறையாக ஆலியா பட் - ரன்பீர் கபூர் தம்பதியின் ஒரு வயது மகளின் புகைப்படம் வெளியாகி உள்ளது. ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் தற்போது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]