By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம்? தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள்
    1 Min Read
    பிலிப்பைன்சில் 6.2 ரிக்டர் நிலநடுக்கம்! அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
    1 Min Read
    நார்வே இளவரசியின் மகனுக்கு 4 ஆண்டு சிறை! பாலியல் வழக்கில் தீர்ப்பு
    1 Min Read
    சுந்தர் பிச்சை உரைக்கு எதிர்ப்பு! ஸ்டான்போர்டு பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் வெளிநடப்பு
    1 Min Read
    உக்ரைனில் ரஷ்யா மீண்டும் தீவிர தாக்குதல்! 11 பேர் உயிரிழப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கொல்கத்தாவில் யோகா தின விழா! பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு
    1 Min Read
    திருப்பதி லட்டு தரம் உறுதி! மத்திய ஆய்வு நிறுவனத்துடன் தேவஸ்தானம் ஒப்பந்தம்
    1 Min Read
    இந்திய ஒருமைப்பாட்டுக்காக 10 ஆயிரம் கி.மீ. சைக்கிள் பயணம்! இளைஞருக்கு உற்சாக வரவேற்பு
    1 Min Read
    குஜராத் போதைப்பொருள் நுழைவாயில்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
    1 Min Read
    திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தாமதமாக தூங்கி தாமதமாக விழிக்கும் பழக்கம் கொண்டவர்களா? அப்போ நீங்கள்தான் இதை படிக்கணும்
    1 Min Read
    முட்புதருக்குள் அறிவிப்பு பலகை… விபத்துக்கள் ஏற்படும் அச்சத்தில் மக்கள்
    1 Min Read
    தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: தஞ்சாவூர் உட்பட பல மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை
    1 Min Read
    டாஸ்மாக் கடைகளில் புதிய வசதி! காலி பாட்டிலுக்கு ரூ.10 டிஜிட்டல் ரீஃபண்ட்
    1 Min Read
    கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 16 ஆயிரம் விண்ணப்பங்கள்! கால அவகாசம் நீட்டிப்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இயக்குனர் கௌதமனின் மாவீரா படையாண்டவன் படம் வரும் 23ம் தேதி ரிலீஸ்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > இயக்குனர் கௌதமனின் மாவீரா படையாண்டவன் படம் வரும் 23ம் தேதி ரிலீஸ்
சினிமா

இயக்குனர் கௌதமனின் மாவீரா படையாண்டவன் படம் வரும் 23ம் தேதி ரிலீஸ்

Nagaraj
Last updated: May 10, 2025 7:00 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை : இயக்குனர் கௌதமன் கதாநாயகனாக நடித்துள்ள மாவீரா படையாண்டவன் திரைப்படம் வரும் 23ஆம் தேதி வெளியாகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 1998-ம் ஆண்டு முரளி நடிப்பில் வெளியான ‘கனவே கலையாதே’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் வ.கவுதமன். இரண்டாவது படமாக 2010-ம் ஆண்டு வெளியான ‘மகிழ்ச்சி’ படத்தை இயக்கினார்.

இந்நிலையில், தற்போது வி.கே. புரடக்ஷன்ஸ் தயாரிக்கும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம் ஒன்றை இயக்கி படத்தின் நாயகனாகவும் நடிக்கிறார்.

இப்படத்தில் சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், பாகுபலி பிரபாகர், கிங்ஸ்லீ, ஆடுகளம் நரேன், இளவரசு, தீனா, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்க, கதாநாயகியாக புதுமுகம் ஒருவர் அறிமுகம் ஆகிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.

விருத்தாச்சலம், நெய்வேலி மற்றும் பண்ருட்டி பகுதிகளில் முதல்கட்ட படபிடிப்பு நடத்திய நிலையில், ‘மாவீரா’ என தலைப்பிடப்பட்டிருந்த இப்படத்தின் பெயர் ‘மாவீரா படையாண்டவன்’ என மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் மண்ணையும் மானத்தையும் காக்க வீரம் ஈரம் அறத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் 23ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இயக்குநர் கவுதமனின் “படையாண்ட மாவீரா” படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. ‘புலிக்கொடி’ எனத்தொடங்கும் பாடல் வைரலாகி வருகிறது.

You Might Also Like

ஓணம் ரேஸில் இணைந்த துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’

அனந்தன் காடு டிரெய்லர் இன்று இரவு வெளியீடு

ஓடிடியில் வெளியாகும் ‘கெணத்த காணோம்’

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை

சர்ச்சைக்கு விளக்கம் அளித்த ராகவா லாரன்ஸ்

TAGGED:23ஆம் தேதி ரிலீஸ்Director GauthamanMaveeraPulikodi songrelease on 23rdViralஇயக்குனர் கௌதமன்புலிக்கொடி பாடல்மாவீராவைரல்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

தாமதமாக தூங்கி தாமதமாக விழிக்கும் பழக்கம் கொண்டவர்களா? அப்போ நீங்கள்தான் இதை படிக்கணும்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?