May 19, 2024

Viral

கங்குவா படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வைரல்

சினிமா: சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்து வரும் ’கங்குவா’ திரைப்படம் பான் இந்திய அளவில் 5டி தொழில்நுட்பத்தில் பத்து...

மகிழ்திருமேனி அஜித்துடன் எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம் வெளியானது

சென்னை: விடாமுயற்சி பட இயக்குனர் மகிழ்திருமேனி அஜித்துடன் எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் துணிவு படத்தை தொடர்ந்து இப்போது நடித்து வரும் திரைப்படம்...

விதார்த் நடித்துள்ள டெவில் படத்தின் புதிய பாடல் ரிலீஸ்

சென்னை: விதார்த் நடித்துள்ள டெவில் படத்தின் புதிய பாடல் வெளியானது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. 'சவரக்கத்தி' படத்தின் இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள...

கிரிக்கெட் விளையாடிய இயக்குனர் ரஞ்சித்… வீடியோ செம வைரல்

சென்னை: கிரிக்கெட் விளையாடிய இயக்குனர் ரஞ்சித்தின் வீடியோ செம வைரலாகி வருகிறது. இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில்...

தங்கை நிச்சயதார்த்த விழாவில் நடனமாடிய நடிகை சாய்பல்லவி

சென்னை: தங்கை நிச்சயதார்த்த விழாவில் நடனமாடினார்... சாய் பல்லவியின் தங்கையும், நடிகையுமான பூஜா கண்ணனின் நிச்சயதார்த்த விழாவில், சாய் பல்லவி தனது குடும்பத்துடன் நடனமாடிய விடியோ வைரலாகியுள்ளது....

இணையத்தில் வைரலாகும் மாளவிகா மோகனனின் புகைப்படங்கள்

சென்னை: மாளவிகா மோகனன் தொடர்ந்து இன்ஸ்டாவில் தனது புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல ஈரான் இயக்குநர் மஜித்தின் இயக்கத்தில் 2017இல்...

கங்குவா படத்தில் இருந்து புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு

சென்னை: கங்குவா படத்தில் இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் சூர்யா இருக்கும் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர் நடிகர் சூர்யா தற்போது...

விஜய்யின் புதிய படத்தின் போஸ்டர் வெளியிட்ட படக்குழு

சென்னை: விஜய் நடிக்கும் GOAT படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. இதில் விஜய்யுடன் இருக்கும் முக்கிய நடிகர்கள் விபரமும் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்....

விஷாலின் ரத்னம் படத்தின் அப்டேட் குறித்து வெளியான வீடியோ செம வைரல்

சென்னை: விஷால் நடித்து வரும் ரத்னம் படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, சிங்கிள் ஷாட்டில் 5 நிமிட சண்டைக்காட்சியைப் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

படப்பிடிப்பு டைரி என வீடியோ வெளியிட்ட நடிகர் விஜய் படத்தின் படக்குழு

சென்னை: 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' படப்பிடிப்பு டைரி என்று விஜய் படத்தின் படப்பிடிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இயக்குனர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]