பாலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறாராம் சாம் சி.எஸ்.
சென்னை: பாலிவுட்டில் இசையமைப்பாளராக சாம் சி.எஸ்.அறிமுகமாகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு…
எடப்பாடியின் அழைப்பை நிராகரிக்கிறோம்: முத்தரசன் பேட்டி
கோவை: எடப்பாடி பழனிசாமிக்கு முதிர்ந்த அரசியல் தேவை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்…
‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வரவேற்கத்தக்கது’: பெ. சண்முகம் ஆதரவு
நாமக்கல்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் ஒரு நல்ல திட்டம். இதில் எந்த பண விரயமும் இல்லை.…
பன் பட்டர் ஜாம் .. கலிபோர்னியாவில் வரவேற்பு
‘பன் பட்டர் ஜாம்’ என்பது ரெயின் ஆஃப் ஆரோஸ் என்டர்டெயின்மென்ட்டின் கீழ் சுரேஷ் சுப்பிரமணியன் தயாரித்த…
பூமிக்கு திரும்பினார் விண்வெளி நாயகன் சுபான்சு சுக்லா
வாஷிங்டன் : கலிபோர்னியா மாகாணம் சாண்டியாகோ கடலில் இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லா உட்பட…
சோதியக்குடி நான்கு வழி சாலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர்…
அமித்ஷா அதிமுகவை ஒரு கிள்ளு கீரையாக கருதுகிறார்: திருமாவளவன்
மதுரை: மதுரை மேலூரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியின் இல்லத்தில் நேற்று ஒரு விழா…
பல்டி திரைப்படம் வாயிலாக மலையாளத்தில் அறிமுகமாகும் சாய் அபயங்கர்
கேரளா: பல்டி என்ற திரைப்படத்தின் வாயிலாக இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் மலையாளத்தில் அறிமுகம் ஆகிறார்.…
லக்கி பாஸ்கர் -2 குறித்து வெங்கி அட்லூரி கூறியது என்ன?
ஐதராபாத்: லக்கி பாஸ்கர் 2 படம் குறித்து வெங்கி அட்லூரி அப்டேட் கொடுத்துள்ளார். ரெட்ரோ திரைப்படத்தின்…
அர்ஜென்டினாவில் பிரதமர் மோடிக்கு அன்பான வரவேற்பு..!!
பியூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினாவிற்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, அங்குள்ள இந்தியர்கள்…