நடிகர் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மார்க் ஆண்டனி பட இயக்குனர்
சென்னை: வாழ்த்துப் பெற்றார்... நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து மார்க் ஆண்டனி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் வாழ்த்துப் பெற்றார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ரஜினியை சந்தித்து...