By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ புதிய டிரெய்லர் வெளியீடு
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் மோடி
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் மோடி – டிரம்ப் சந்திப்பு
    1 Min Read
    அமெரிக்க ராணுவ விமானம் விபத்து: 8 பேர் பலி
    1 Min Read
    சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி, 4 பேர் காயம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஹார்முஸ் பதற்றத்திலும் பாதுகாப்பாக சென்ற ‘திஷா’: இந்திய கப்பல்களுக்கு புதிய நம்பிக்கை!
    1 Min Read
    குஜராத்தில் அதிரடி சோதனை: 84 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!
    1 Min Read
    டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: 7 பேர் கைது!
    1 Min Read
    யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: மெயின் தேர்வுக்கு 13,343 பேர் தகுதி!
    1 Min Read
    கொல்கத்தாவில் யோகா தின விழா! பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!
    3 Min Read
    எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலைப்படுகிறீர்களா? இதோ இருக்கு எளியமுறையில் தீர்வு
    1 Min Read
    வியர்வை நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்??
    1 Min Read
    உடற்பயிற்சியின் மற்றொரு வடிவமாக திகழும் ஏரோபிக்ஸ் நடனம்
    1 Min Read
    இரவில் நன்றாக தூங்க வேண்டுமா… உணவுகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மதுரை சிறைச்சாலை வளாகத்தில் கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்… மக்களிடம் செம வரவேற்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > மதுரை சிறைச்சாலை வளாகத்தில் கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்… மக்களிடம் செம வரவேற்பு
தமிழகம்

மதுரை சிறைச்சாலை வளாகத்தில் கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்… மக்களிடம் செம வரவேற்பு

Nagaraj
Last updated: January 16, 2026 12:51 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

மதுரை: மதுரை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்கிற்கு வரவேற்பு அதிகரித்துள்ளதால் கடந்த இரண்டரை வருடங்களாக லாபம் ஈட்டி வருகிறது.

சென்னை, கோவை, நெல்லையை தொடர்ந்து மதுரை மத்திய சிறையிலும் பெட்ரோல் பங்க திறக்க அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து கடந்த 2023ம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். தமிழகத்தில் மதுரை உட்பட 9 மத்திய சிறைகளில் கைதிகள் மறுவாழ்வை மையம் கொண்டு அப்போது இருந்த டி.ஜி.பி. அம்ரேஷ் பூஜாரி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தார்.

கைதிகளின் தயாரிக்கும் பொருட்கள் சந்தைப்படுத்த அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார். அந்த வகையில் மதுரை மத்திய சிறையில் 1,750க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இவர்கள் பேவர் பிளாக், மர வேலைகள், நர்சரி, கேன்டீன், தபால் கவர் தயாரிப்பு மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகின்றனர். இவர்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்த சிறைச்சாலை வாசலில் சிறப்பு அங்காடி நடத்தப்பட்டு வருகிறது.

மதுரை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்கிற்கு வரவேற்பு அதிகரிப்பு: இரண்டரை வருடங்களாக லாபம் ஈட்டி வருகிறது

சென்னை, கோவை, நெல்லையை தொடர்ந்து மதுரை மத்திய சிறையிலும் பெட்ரோல் பங்க திறக்க அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து கடந்த 2023ம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். தமிழகத்தில் மதுரை உட்பட 9 மத்திய சிறைகளில் கைதிகள் மறுவாழ்வை மையம் கொண்டு அப்போது இருந்த டி.ஜி.பி. அம்ரேஷ் பூஜாரி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தார்.

கைதிகளின் தயாரிக்கும் பொருட்கள் சந்தைப்படுத்த அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார். அந்த வகையில் மதுரை மத்திய சிறையில் 1,750க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இவர்கள் பேவர் பிளாக், மர வேலைகள், நர்சரி, கேன்டீன், தபால் கவர் தயாரிப்பு மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகின்றனர். இவர்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்த சிறைச்சாலை வாசலில் சிறப்பு அங்காடி நடத்தப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து கைதிகள் நடத்துவதற்காக பெட்ரோல் பங்க் திறக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு, திமுக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்ற உடன் அனுமதி வழங்கி அரசரடி- ஆரப்பாளையம் பிரிவில் புதிய பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டு, கடந்த 2 இரண்டரை வருடமாக மிக சிறப்பாக லாபத்தில் இயங்கி வருகிறது.

இதுகுறித்து சிறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மதுரை மத்திய சிறையில், கைதிகளுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் புது, புது தொழில்கள் தொடங்க திட்டமிடப்பட்டு, அரசு ஆலோசனையுடன் செயல்படுத்தபட்டு வருகிறது. சிறைச்சாலை – ஆரப்பாளையம் சந்திப்பில் உள்ள டி.ஐ.ஜி பங்களா அருகே பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டு, கடந்த இரண்டரை ஆண்டு காலமாக 100க்கும் மேற்பட்ட கைதிகள் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, கோவை, நெல்லை மற்றும் சென்னை புழலில் பெட்ரோல் பங்கை கைதிகள் பராமரித்து வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. சிறைச்சாலை என்பது கைதிகளுக்கான தண்டனைக் கூடமாக மட்டும் அல்லாமல் அவர்களைத் திருத்தும் பள்ளிக் கூடமாக இருக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப மதுரை சிறைச்சாலை நிர்வாகத்தினர் கைதிகளுக்கு நல்லொழுக்கத்தைப் போதிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து பெட்ரோல் பங்க்கில், சுழற்சி முறையில் 30 கைதிகள் மற்றும் 10 போலீசாருக்கு கூடுதலாக வேலை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் கைதிகளின் வாழ்வாதாரம் பெருகவும், ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வாய்ப்புகள் கிடைத்துள்ளது. தமிழகத்தில் மற்ற பெட்ரோல் பங்க்குளை விட கைதிகள் விற்பனை செய்யும் பங்க்கில் பெட்ரோல் நிரப்புவதில் பொதுமக்கள் வரவேற்று உள்ளனர். இது நல்ல லாபமாக செயல்பட்டு வருகிறது. இதனால், தொடர்ந்து மக்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது’’ என்றார்.

You Might Also Like

முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!

எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலைப்படுகிறீர்களா? இதோ இருக்கு எளியமுறையில் தீர்வு

வியர்வை நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்??

உடற்பயிற்சியின் மற்றொரு வடிவமாக திகழும் ஏரோபிக்ஸ் நடனம்

இரவில் நன்றாக தூங்க வேண்டுமா… உணவுகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்

TAGGED:30 prisoners30 கைதிகள்peoplepetrol pumpsprisonWelcomeசிறைபெட்ரோல் பங்குகள்மக்கள்வரவேற்பு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சிறிய செய்தி

டாஸ் வென்ற ஜிம்பாப்வே

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?