சென்னை : சென்னை உட்பட 19 மாவட்டங்களில் மழை எப்பயும் வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. மேலும், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தி.மலை, தருமபுரி, சேலம், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரியிலும் மிதமான மழை பெய்யுமாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்திற்கும் உள்ளாகி வருகின்றனர்.
ச