மதுரை: திருப்பரங்குன்றம் ஸ்ரீவெயிலுகந்த அம்மன் கோயிலை பழங்கால நினைவுச்சின்னமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய தொல்லியல் துறையின் விதிகளின்படி விசாரணை நடத்தப்பட்டு, கோயிலை பழங்கால நினைவுச்சின்னமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் பதிலை ஏற்று உயர்நீதிமன்ற மதுரை பெஞ்ச் வழக்கை முடித்து வைத்தது.