குற்றாலம்: பழைய குற்றாலம் அருவி பகுதியில் வனத்துறை சோதனைச்சாவடி அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பழைய குற்றாலம் அருவிப் பகுதியில் திடீர் விபத்துகள் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் நோக்கத்துடன் தற்காலிக சோதனைச்சாவடி அமைக்க வனத்துறையினருக்கு மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
பழைய குற்றாலம் அருவி வனத்துறையிடம் சென்றால் பொருளாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி விவசாயிகளும், வியாபாரிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.