சேலம்: சேலத்தில் ரயில் பயணிகளிடம் செல்போன் திருடி வந்த 4 பேரை ரயில்வே பாதுகாப்பு படை ோலீசார் கைது செய்தனர்.
ரயில்களில் பயணிகளிடம் செல்போனைகளைத் திருடி வந்த 4 பேரை, சேலம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மாறுவேடத்தில் சென்று கண்காணித்து கைது செய்துள்ளனர்.தனிப்படை போலீசார், குளிர்பானம், தேநீர், உணவுப் பொட்டலங்களை விற்பவர்கள் போல வேடமணிந்து, 10 நாட்களுக்கும் மேலாகக் கண்காணித்து, ஜார்கண்டைச் சேர்ந்த 4 பேரைக் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து 60 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதைடுத்து ரயில்வே பாதுகாப்பு படை ோலீசாருக்கு ொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.