கோவை: விடிய, விடிய பெய்த கனமழை… கோவை மாவட்டம் வால்பாறை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிக்கு உட்பட்ட வால்பாறை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று விடிய விடிய கனமழை பெய்தது.
இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் எஸ்டேட் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சிரமத்திற்குள் ஆளாகியுள்ளனர்.
வால்பாறை அருகில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சோலையார் அணை மீண்டும் 160 அடியாக தண்ணீர் உள்ளது.