சென்னை: சென்னையில் நாளை மின்வெட்டு ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
போரூர் பகுதியில், முத்து நகர், மேக்ஸ்வொர்த் நகர், பங்களா தூபி, மாதா நகர், பொன்னியம்மன் கோவில் தெரு, கிருஷ்ணா நகர், லலிதா நகர், ராஜேஸ்வரி அவென்யூ, EVP சந்தோஷ் நகர் மற்றும் பிற இடங்கள். திருவேற்கோட்டில் பருத்திப்பட்டு, கோலடி, பெருமாளாகரம், வேலப்பஞ்சாவடி, மாதர்வேடு, கூட்டுறவு நகர், சண்முகா நகர், புளியம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் பி.எச். ரோடு, நூம்பல், பரிவாக்கம், கண்ணபாளையம், காடுவெட்டி, வீரராகவபுரம், குப்புசாமி நகர், பாரதி நகர். கிண்டியில், தொழிற்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், காந்தி நகர், பூந்தமல்லி சாலை உள்ளிட்ட பகுதிகளில், ஜே.என். ரோடு, அம்பாள் நகர், லேபர் காலனி, பிள்ளையார் கோவில் 1 முதல் 5-வது தெரு, ஏ முதல் டி பிளாக், பூமகள் தெரு, தெற்கு காட்டம், மவுண்ட் ரோடு, பாலாஜி நகர், பாரதியார் தெரு, தனகோட்டி ராஜா தெரு, அச்சுதன் நகர்.

கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, சாஸ்திரி நகர், புல்லா ரெட்டி புரம், ஒசங்குளம், புதிய பூபதி நகர், பிளவர்ஸ் சாலை, தம்புசாமி தெரு, கெங்குரெட்டி சாலை. பாரிவாக்கம், கண்ணபாளையம், ஆயில்சேரி, பிடாரிதாங்கல், பணவேடு தோட்டம், கொளப்பஞ்சேரி. ஈஞ்சம்பாக்கம், பி.ஜே.தாமஸ் அவென்யூ, அண்ணா என்கிளேவ், ஈசிஆர் மெயின் ரோடு, சாய்பாபா கோவில் தெரு, ராயல் என்கிளேவ், 1-வது மற்றும் 2-வது அவென்யூ, வெட்டுவான்கேரி, ஸ்வஸ்திக் அவென்யூ, ஆலிவ் பீச் ஹனுமான் காலனி, கிளாசிக் என்க்ளேவ், ராஜன் நகர், செல்வா நகர், பிரதானா நகர் சந்துன் அவென்யூ, குப்பம் நகர் செங்டன் அவென்யூ.
பெருங்குடி தொழிற்பேட்டை, பர்மா காலனி, பெரியார் சாலை, தெற்கு மற்றும் வடக்கு பாண்டியன் சாலை, வெங்கடேஸ்வரா நகர், சீவரம், கால்வாய் புரம், பாலமுருகன் கார்டன், கோவிந்தன் நகர், பாலவாக்கம் கால்வாய் சாலை, கஜூரா கார்டன், ரெங்கா ரெட்டி தோட்டம், சின்ன நீலாங்கரை நகர் லிங்கேரி குப்பம், கபாலீஸ்வரன் குப்பம், கபாலீஸ்வரன் குப்பம் உள்ளிட்ட இடங்களில் மின்தடை ஏற்படுகிறது. சாலை, ராஜீவ் காந்தி சாலை, பஞ்சாயத்து சாலை, எலிம் நகர், கந்தன்சாவடி, சந்தோஷ் நகர், இ.காந்தி நகர், பால்ராஜ் நகர், வைத்தியலிங்கம் சாலை, சிஎல்ஆர்ஐ நகர் மற்றும் ரூகி வளாகம். பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மீண்டும் மின் விநியோகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.