ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, தமிழக முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உமர் அப்துல்லாவின் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக, ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால், இந்நிகழ்ச்சியில், நேரில் பங்கேற்க முடியாது. என, முதல்வர், அறிவித்தார்.
தி.மு.க., சார்பில் ழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி எம்.பி. பதவியேற்பு விழாவில் பங்கேற்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.