April 20, 2024

அழைப்பு

கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் முதல்வர் இன்று உண்ணாவிரத போராட்டம்..!!

சண்டிகர்: டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு கொண்டு வந்த புதிய மதுக் கொள்கை வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், பிஆர்எஸ்...

மகளுக்கு இரண்டாவது திருமணம்… முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த இயக்குநர் ஷங்கர்

சினிமா: இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், உதவி இயக்குனர் தருண் கார்த்திக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த ஜோடியின் திருமணம் விரைவில்...

கெஜ்ரிவால் கைது… போராட்டம் நடத்த இந்தியா கூட்டணிக்கு ஆம்ஆத்மி அழைப்பு

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்துள்ளது. கெஜ்ரிவாலை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து...

கரும்பு விவசாயி சின்னத்தை பெற்ற பா.ஜ.க. தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் போட்டி

நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னத்தை பெற்ற பாரதிய ஜனதா கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. 2024...

மகா விகாஸ் அகாடியில் சேர நிதின் கட்கரிக்கு உத்தவ் தாக்கரே அழைப்பு

புதுடெல்லி: கடந்த வாரம் பாஜ வெளியிட்ட மக்களவை தேர்தல் முதல் வேட்பாளர் பட்டியலில் ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியின் பெயர்...

இயற்கை விவசாயத்தில் காய்கறி உற்பத்தி செய்வது குறித்து பயிற்சி: வேளாண் பல்கலைக்கழகம். அழைப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம், சென்னையில் நடைபெறும் இயற்கை வேளாண்மையில் காய்கறி உற்பத்தி குறித்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்களை அழைத்துள்ளது. இதுகுறித்து...

தலைமை தேர்தல் ஆணையருக்கு உள்துறை செயலர் திடீர் அழைப்பு

புதுடெல்லி: நேற்று மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தலைமை தேர்தல் ஆணையரை திடீரென உள்துறை செயலர் அழைத்து ஆலோசனை மேற்கொண்டார். மக்களவை தேர்தல் எப்போது...

தவெக கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கு அழைப்பு விடுத்தார் விஜய்

தமிழகம்: நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்காக பிரத்யேக செயலி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது என்ற செய்தி கடந்த சில நாட்களாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது....

பா.ஜ.க. மாநில தலைவர் மற்றும் மூத்த தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறோம் – ஓபிஎஸ்

பிரதமர் மோடியின் தமிழக பயணத்தின் போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. பா.ஜ.க. கூட்டணியில் அவர் சேர்க்கப்படவில்லை என்று செய்திகள் வெளியாகின. இதனிடையே, ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர்...

பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கு மோடி அழைப்பு: வானதி சீனிவாசன் தகவல்

தென்சென்னை தொகுதிக்குட்பட்ட நெசப்பாக்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் மருந்தகத்தை பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]