May 3, 2024

அழைப்பு

வரும் 27-ம் தேதி போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு

சென்னை: வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள போக்குவரத்து தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்துள்ளது. வரும் 27-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிலாளர் சிறப்பு இணை ஆணையர் கடிதம்...

ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு… ஜன., 22-ல் தெரியும் காங்கிரஸ் கட்சி பதில்

புதுடெல்லி: ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா 2024 ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது....

வரும் 2024 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இம்மானுவேல் மேக்ரானுக்கு அழைப்பு

புதுடெல்லி: ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தின் போது உலகத் தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக இந்தியா அழைப்பது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில்...

அழைப்பு விடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி… நிராகரித்த முதல்வர் ஸ்டாலின்

தமிழகம்: உச்ச நீதிமன்றத்தில் கடந்த முறை நடந்த விசாரணையின் போது மசோதாக்கள் குறித்து முதல்வரை அழைத்து பேச வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்த நிலையில், தமிழக...

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு 7 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்ப முடிவு

அயோத்தி: 7 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்ப திட்டம்... அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு 3 ஆயிரம் பிரமுகர்கள் உள்பட 7 ஆயிரம் பேருக்கு அழைப்பு...

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்… அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 18-ம் தேதி...

கருணாநிதி நூற்றாண்டு விழா: ரஜினி மற்றும் கமலுக்கு அழைப்பு

சென்னை: மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தி.மு.க.வினர் ஆண்டு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்...

ஜாதி, பிராந்திய வெறியை வேரறுக்க வேண்டும்… பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: சமூகத்தில் நிலவும் சாதிவெறி, பிராந்திய வெறி போன்றவற்றை வேரறுக்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த தசரா விழாவில்...

செயற்கை நுண்ணறிவு தொடர்பான சர்வதேச கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க சுந்தர் பிச்சைக்கு அழைப்பு

புதுடில்லி: சுந்தர் பிச்சைக்கு பிரதமர் மோடி அழைப்பு... கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை பிரதமர் மோடியுடன் இந்தியாவில் மின்னணு சாதனங்களின் உற்பத்திக்கான சூழல்...

காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுக்காததால் ஜெகன்மோகன் தங்கை சர்மிளா விரக்தி

திருமலை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் தங்கை சர்மிளா. இவர் தனது தந்தையும் மறைந்த முன்னாள் முதல்வருமான ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியை போன்று அரசியலில் பெயர் எடுக்கவேண்டும் என...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]