மதுரை: மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு நாளை முதல் ஜன.8ம் தேதி வரை நடைபெறுகிறது.
மதுரை மாவட்டத்தில் ஜனவரி 15, 16, 17ம் தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது. பதிவு செய்து கொள்பவர்கள் உடனே பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.