தஞ்சாவூர்: தஞ்சையில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா நடந்தது.
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆணைக்கிணங்க தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் முதல்வர் மருந்தகம் தஞ்சை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் புதிய மருந்தகத்தை தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி கே ஜி நீலமேகம் தொடங்கி வைத்தார்.
இதில் கூட்டுறவு இணை பதிவாளர், துணைப் பதிவாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.