சென்னை: மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குனர் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். எதற்காக தெரியுங்களா?
2025 – 2026 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை மார்ச் 1 ஆம் தேதி முதல் தொடங்க அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தங்களது பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க நினைக்கும் பெற்றோர் அதற்கான ஆவணங்களுடன் அருகில் உள்ள பள்ளியை அணுகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.