டெல்லி: கொல்கத்தா ஆர்.ஜி. மருத்துவமனையில் பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “பெண் டாக்டர்களை இரவு பணியை தவிர்க்குமாறு மேற்கு வங்க அரசு உத்தரவிட முடியாது.
பெண்கள் சலுகைகளை தேடவில்லை, சம வாய்ப்புகளை தேடுகிறார்கள். பெண் டாக்டர்கள் விரும்புகின்றனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக இரவு பணியை தவிர்க்க வேண்டும் என்ற மேற்கு வங்க அரசின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.