உடுமலை: கிடுகிடுவென்று நிரம்பி வருகிறது திருமூர்த்தி அணை. இதனால் ெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான பஞ்சலிங்கருவி நீர்ப்பிடிப்பு பகுதியான தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இதனால்வல்ல கொண்டாபுரம், வலையபாளையம், ஜிலேபி நாயக்கன்பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்புடன் இடங்களுக்கு செல்ல பொதுப்பணி துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது திருமூர்த்தி அணை மொத்த 60 அடியில் 57. 53 அடியாக குறிப்பிடத்தக்கது.