By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    வாட்ஸ் அப்பை நீக்குமாறு ஈரான் மக்களுக்கு உத்தரவு
    1 Min Read
    இஸ்ரேல்-ஈரான் மோதல்: அமெரிக்க தூதரகம் மூடப்பட்ட பரபரப்பு சூழல்
    1 Min Read
    இங்கிலாந்து உளவுத்துறையின் முதல் பெண் தலைவர் நியமனம்..!!
    1 Min Read
    இஸ்ரேல்-ஈரான் போர்: தெஹ்ரானில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள்.. டிரம்ப் எச்சரிக்கை..!!
    2 Min Read
    ஈரான் தரைவழி எல்லை இந்திய மாணவர்கள் வெளியேறுவதற்காக திறப்பு..!!
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பீகார் தொழிற்சாலையிலிருந்து கினியாவுக்கு முதல் ரயில் எஞ்சின் ஏற்றுமதி..!!
    2 Min Read
    வாக்குப்பதிவு மையங்களில் வாக்களிப்பை கண்காணிக்க இணையதள ஒளிபரப்பு முறை அறிமுகம்..!!
    1 Min Read
    அதிக மகசூல் காரணமாக திருப்பதியில் பிற மாநிலங்களிலிருந்து மாம்பழங்களை வாங்க முடியாது..!!
    1 Min Read
    ஜூலையில் விண்ணில் பாயும் நிசார் செயற்கைக்கோள்
    1 Min Read
    ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்த தீட்டிய சதி தடுத்து நிறுத்தம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    உடலுக்கு தேவையான வைட்டமின்களை உள்ளடக்கிய ஆப்பிள்!!
    1 Min Read
    சர்க்கரை நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!!!
    1 Min Read
    குழந்தைகளின் புத்திக் கூர்மையை பலமடங்கு அதிகரிக்க செய்யும் பச்சைப் பட்டாணி!
    1 Min Read
    பூண்டு சாப்பிடுவதன் மூலம் நாம் அடையும் பயன்கள்
    1 Min Read
    கனமழை.. பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு..!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கண்கள் துடிப்பதற்கு என்ன காரணம்… இதுதான் காரணமாம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > கண்கள் துடிப்பதற்கு என்ன காரணம்… இதுதான் காரணமாம்
தமிழகம்

கண்கள் துடிப்பதற்கு என்ன காரணம்… இதுதான் காரணமாம்

Nagaraj
Last updated: November 1, 2024 10:28 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: எல்லாருக்குமே திடீரென கண்கள் சில சமயங்களில் துடிக்கும். வலது கண் துடித்தால் கெட்டது என்றும் இடது கண் துடித்தால் நல்லது என்றும் நாமாகவே கண்களை கூட விட்டு வைக்காமல் ஜோதிடம் பார்த்துவிடுகிறோம்.

கண்கள் துடிப்பது நல்லது என்று கூற முடியாது. வேண்டுமானால் கெட்டது என்றே கூறலாம். காரணம் என்னவென்றால் நமது கண்கள் துடிப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

சாதாரண தூக்கமின்மையில் தொடங்கி, மூளை சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகள் வரை கண்கள் துடிப்பதற்கு பின் நிறைய காரணங்கள் உள்ளன.

கண்கள் துடிப்பது எதனால் ஏற்படுகிறது என்று பார்ப்போம்….

நமது உடலில் உள்ள புறநரம்புகளின் இயல்புக்கு மீறிய மிகையான தூண்டலின் காரணமாக சில சமயங்களில் நரம்புகளும், அதனைச் சார்ந்த தசைகளும் துடிக்கும்.

வலது புருவம் துடித்தால் :- பணவரவு. இடது புருவம் துடித்தால் :- குழந்தை பிறப்பு, கவலை. புருவ மத்தி துடித்தால் :- பிரியமானவருடன் இருத்தல். கண் நடுபாகம் துடித்தால் :- மனைவியை பிரிந்திருத்தல். வலது கண் துடித்தால் :- நினைத்தது நடக்கும். இடது கண் துடித்தால் :- மனைவியை பிரிந்திருத்தல், கவலை.

வலதுகண் இமை துடித்தால் :- சந்தோஷமான செய்தி வரும். இடது கண் இமை துடித்தால் :- கவலை. இதெல்லாம் பலன்களாக கூறப்பட்டு வருகிறது.

You Might Also Like

உடலுக்கு தேவையான வைட்டமின்களை உள்ளடக்கிய ஆப்பிள்!!

சர்க்கரை நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!!!

குழந்தைகளின் புத்திக் கூர்மையை பலமடங்கு அதிகரிக்க செய்யும் பச்சைப் பட்டாணி!

பூண்டு சாப்பிடுவதன் மூலம் நாம் அடையும் பயன்கள்

கனமழை.. பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு..!!

TAGGED:AnxietybenefitHappy newsleft eyeஇடது கண்கவலைசந்தோஷமான செய்திபலன்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya

வாட்ஸ் அப்பை நீக்குமாறு ஈரான் மக்களுக்கு உத்தரவு

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?