By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    புலியின் வயிற்றில் இருந்து முடிகளை பிடுங்கிய சுற்றுலாப்பயணிகளால் பரபரப்பு
    0 Min Read
    சைப்ரசில் நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன?
    1 Min Read
    அதிபருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்… ராணுவம் குவிக்கப்பட்டதால் எதிர்ப்பு
    1 Min Read
    ஈரான் தாக்குதலால் இஸ்ரேல் பிரதமர் மகன் திருமணம் ஒத்தி வைப்பு
    1 Min Read
    போரை நிறுத்துங்கள்… அமெரிக்க அதிபர் வலியுறுத்தல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கடந்த 5 ஆண்டுகளில் பெங்களூருவில் வீட்டு விலைகள் 79% உயர்வு
    1 Min Read
    அதே 11ஏ இருக்கை… 27 ஆண்டுகளுக்கு முன்பும் ஒருவரை காப்பாற்றியது!
    1 Min Read
    அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ரமேஷின் அதிர்ச்சிகரமான வீடியோ
    1 Min Read
    2 மாதங்களுக்குப் பிறகு ஜம்முவில் சுற்றுலாத் தலங்கள் திறப்பு: ஆளுநர் மனோஜ் சின்ஹா
    2 Min Read
    டெல்லி மருத்துவமனையில் சோனியா அனுமதி
    8 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மதிமுக அலுவலகத்தில் தாக்குதல்: எழும்பூரில் பரபரப்பு நிலை
    1 Min Read
    அடுத்த மே தினம் பழனிசாமி பதவியை இழக்க நேரிடும் என அமைச்சர் நேரு விமர்சனம்
    1 Min Read
    அண்ணாமலை கருத்து விவகாரம்: தமிழிசை விளக்கம்
    1 Min Read
    சக்கரவர்த்தி கொலை விவகாரம்: எடப்பாடிக்கு அமைச்சர் சிவசங்கரின் தக்க பதிலடி
    1 Min Read
    தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலுக்கு வருமா?
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கனமழை காரணமாக திருவாரூரில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > கனமழை காரணமாக திருவாரூரில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!
தமிழகம்

கனமழை காரணமாக திருவாரூரில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

Periyasamy
Last updated: November 8, 2024 10:35 am
By Periyasamy 1 Min Read
Share
SHARE

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. எனவே மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் வளிமண்டலத்தில் குறைந்த சுழற்சி நிலவுகிறது.

Tiruvarur Rain Holiday: கனமழை எதிரொலி.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை  அறிவித்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் | Times Now Tamil

இதன் காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. இன்றும் மழை பெய்து வருகிறது. சென்னையில் நவம்பர் 13-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதேபோல் இன்று திருவாரூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

மேலும், திருவாரூரில் இன்று காலை 10 மணி வரை மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக திருவாரூரில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

மதிமுக அலுவலகத்தில் தாக்குதல்: எழும்பூரில் பரபரப்பு நிலை

அடுத்த மே தினம் பழனிசாமி பதவியை இழக்க நேரிடும் என அமைச்சர் நேரு விமர்சனம்

அண்ணாமலை கருத்து விவகாரம்: தமிழிசை விளக்கம்

சக்கரவர்த்தி கொலை விவகாரம்: எடப்பாடிக்கு அமைச்சர் சிவசங்கரின் தக்க பதிலடி

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலுக்கு வருமா?

TAGGED:Heavy RainHolidayTiruvarurகனமழைதொடர் மழைவிடுமுறை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya

மதிமுக அலுவலகத்தில் தாக்குதல்: எழும்பூரில் பரபரப்பு நிலை

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?