May 13, 2024

இன்று அரிய வகை நெருப்பு வளைய சூரியகிரஹணம்

காலை, 7:04 மணி முதல் மதியம், 12:29 மணி வரை சூரிய கிரஹணம் நடைபெறும். காலை, 9:47 மணிக்கு அதிகபட்ச முழு சூரிய கிரஹணம் காணப்படும். அதுவும், ஒரு நிமிடம், 16 வினாடிகள் மட்டுமே இருக்கும்.

இந்த கிரஹணம் இந்தியாவில் தெரியாது. ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதி, கிழக்கு தைமூர், பிலிபைன்ஸ் போன்ற பகுதிகளில் தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!