அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், 4,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள வெள்ளைக் குள்ள வகையைச் சேர்ந்த KMT-2020-BLG-0414L b என்ற புதிய விண்மீனை சமீபத்தில் கண்டுபிடித்தனர்.
இந்த புதிய விண்மீன் மண்டலத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், அதை இரண்டு கோள்கள் சுற்றி வருகின்றன. இந்த விண்மீன் கூட்டத்திற்கான ஆராய்ச்சியை இந்தியாவின் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (IISER மொஹாலி) பேராசிரியரான டி.வி. வெங்கடேஸ்வரன் இந்த கண்டுபிடிப்பின் அறிவியல் முக்கியத்துவத்தை விளக்கினார்.
டி.வி.வெங்கடேஸ்வரன் இந்த விண்மீன் கூட்டத்தின் சிறப்பியல்புகளையும் அதன் சுற்றுப்பாதையில் உள்ள இரண்டு கிரகங்களின் தன்மையையும் விரிவாக விளக்கினார். விண்வெளி ஆய்வில் புதிய பரிமாணத்தை உருவாக்கும் முக்கிய கண்டுபிடிப்பாக இது கருதப்படுகிறது.