By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பாகிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல்: “மோடி அரசு அடுத்ததாக வீழும்” என தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் எச்சரிக்கை
    2 Min Read
    பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு மனைவியின் அறை – வியட்நாமில் பரபரப்பு
    2 Min Read
    ஜூலை 1 முதல் ஃபிரான்ஸில் கடுமையான புகைபிடிக்கும் தடைகள் – பொது இடங்களில் முழுமையான தடை
    2 Min Read
    இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்திவிட்டதாக டிரம்ப் பேச்சு..!!
    1 Min Read
    ஆபரேஷன் ஷீல்ட்: எல்லை மாநிலங்களில் போர் போன்ற பாதுகாப்பு ஒத்திகை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கேரளாவில் பள்ளிகளுக்கான புதிய நேர மாற்றம் – இனி அரை மணி நேரம் கூடுதல் வகுப்பு
    2 Min Read
    ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா சில போர் விமானங்களை இழந்தது என அனில் சவ்ஹான் உறுதி
    2 Min Read
    சமையல் எரிவாயு விலை குறைப்பு – புதிய தகவல்
    2 Min Read
    அசாமில் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் பணி தீவிரம்..!!
    2 Min Read
    ஆந்திராவில் வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் வந்து சேரும்:பவன் கல்யாண் தகவல்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஒதுக்கப்பட்ட நிதியை மற்ற மாநிலங்களுக்கு திருப்பிவிட அனுமதிக்க முடியாது: அன்புமணி கண்டனம்
    2 Min Read
    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் கசிவு: என்ன நடந்தது?
    1 Min Read
    ஒரே நாளில் 8,144 அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவது குறித்து டிடிவி தினகரனின் கேள்விகள்
    2 Min Read
    மதுரை திமுக பொதுக்குழு கூட்டம்: விருந்துக்கு 20க்கும் மேற்பட்ட உணவுகள்
    1 Min Read
    ராஜ்யசபா சீட்: தேமுதிகவுக்கு வாய்ப்பு குறையுமா? எடப்பாடியின் மௌனத்தால் பரபரப்பு
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இயற்கையின் ஸ்பரிசத்தை அனுபவிக்க வேண்டுமா? இங்கே சுற்றுலா செல்லலாம்!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சுற்றுலா > இயற்கையின் ஸ்பரிசத்தை அனுபவிக்க வேண்டுமா? இங்கே சுற்றுலா செல்லலாம்!
சுற்றுலா

இயற்கையின் ஸ்பரிசத்தை அனுபவிக்க வேண்டுமா? இங்கே சுற்றுலா செல்லலாம்!

Nagaraj
Last updated: April 20, 2025 6:27 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை; கேரளாவின் 12 மாவட்டங்களில் ஒன்று வயநாடு மாவட்டம். இது கண்ணூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கிடையே அமைந்திருக்கிறது. முழுக்க முழுக்க எழில் காட்சிகளால் சூழப்பட்டுள்ள இயற்கை அமைப்பு காரணமாக இது ஒரு பிரசித்தமான சுற்றுலாப்பிரதேசமாக அறியப்படுகிறது.

மேற்குத்தொடர்ச்சி மலையின் பசுமையான மலைகளுக்கிடையே அமைந்துள்ள இந்த வயநாடு பிரதேசமானது இயற்கை என்பது இதுதான் என்று பயணிகளுக்கு எடுத்துக்காட்டும் வண்ணம் கன்னிமை மாறாத எழில் காட்சிகளுடன் அமைதியாக வீற்றிருக்கிறது. எங்கு திரும்பி நோக்கினாலும் கண்களுக்கு அலுக்காத காட்சிகளை சுற்றுலாப்பயணிகள் இங்கு தரிசிக்கலாம்.

வெகு தொலைவிலிருந்து கூட சுற்றுலாப்பயணிகள் ஒவ்வொரு வருடமும் இந்த வயநாடு பகுதிக்கு வந்து செல்கின்றனர். உங்கள் அன்றாட வாழ்வில் எப்படிப்பட்ட பிரச்சினைகளில் நீங்கள் மூழ்கியிருந்தாலும் சரி, இந்த பகுதிக்கு விஜயம் செய்தால் அவை யாவும் மறைந்து சாந்தமும், நிறைவும் மனதில் நிரம்பியிருப்பதை ஊர் திரும்பும்போது உங்களால் உணரமுடியும்.

கம்பீரமான மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் இந்த வயநாடு பகுதியானது மழைக்காலத்தின்போது, வெளியூர் பயணிகளை பிரமிப்பில் ஆழ்த்திவிடுகிறது. பேசவும் தோன்றாது மலைப்புடன் சுற்றிப்பார்த்து பரவசமடையும் சுற்றுலாப்பயணிகளில் நீங்களும் ஒருவராக இருக்கக்கூடும். மரங்களிலும் தாவரங்களிலும் ஒட்டியிருந்த மாசு மழையால் கழுவப்பட்டு, வயநாடு பகுதி ஒரு பிரம்மாண்ட மரகதக்கல் போன்று பிரகாசத்துடன் மழைக்கால முடிவில் ஒளிர்கிறது.

இக்காலத்தில் இங்கு சென்றால் தன்னிலை மறந்து உங்கள் சொந்த கற்பனைகளில் மூழ்கி இயற்கையோடு இயற்கையாக்க ஒன்றிப்போவீர்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. தற்காலத்தில் வயநாடு பிரதேசமானது அழகிய இயற்கை காட்சிகளுடனும், வளைந்து நெளிந்து காணப்படும் பச்சை பஞ்சுப்பொதி போன்ற ரம்மியமான மலைகளுடனும், செழுமையான பாரம்பரியத்துடனும் காட்சியளிக்கும் நவநாகரிக இயற்கைப்பூமி எனும் புகழுடன் விளங்குகிறது.

காலப்போக்கில் நவநாகரீக நவீன மாற்றங்கள் ஒவ்வொன்றையும் வரவேற்று தன்னுள் இந்த இயற்கைப்பிரதேசம் பொதிந்துகொண்டு விட்டது. இங்குள்ள பல சொகுசு ரிசார்ட் விடுதிகள் பாரம்பரிய ஆயுர்வேத மசாஜ் சிகிச்சைகள் மற்றும் ஆவிக்குளியல் அம்சங்கள் போன்ற வசதிகளுடன் விருந்தினர்களை உபசரிக்கின்றன. உடலையும் மனதையும் சுத்திகரிப்பு செய்யும் இந்த விடுமுறை வாசஸ்தலங்களுக்கு வருகை தரும் பயணிகள் புத்துணர்ச்சியோடும் முகமலர்ச்சியோடும் இயற்கையின் ஸ்பரிசத்தை அனுபவித்த பரவசத்தோடும் ஊர் திரும்புகின்றனர்.

இயற்கையோடு இயைந்த பாரம்பரிய கலாச்சாரத்தையும் நவீன வசதிகளையும் சேர்த்து வழங்கும் இந்த வயநாடு மறக்க முடியாத சுற்றுலா அனுபவத்தை அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

You Might Also Like

ஆரஞ்சு அலர்ட் – இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

மாசுக்களால் முடி உதிர்வதை தடுக்க எளிய குறிப்புகள்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்வி சுற்றுலாவுக்காக 22 மாணவர்கள் ஜெர்மனிக்கு பயணம்..!!

கேரளாவில் ஆரஞ்சு எச்சரிக்கை.. கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு…!!

நாட்டின் முதல் விஸ்டாடோம் ஜங்கிள் சஃபாரி ரயில் அறிமுகம்..!!

TAGGED:EmeraldNatureRefreshmenttourismWayanadஇயற்கைசுற்றுலாமரகதக்கல்வயநாடு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

ஒதுக்கப்பட்ட நிதியை மற்ற மாநிலங்களுக்கு திருப்பிவிட அனுமதிக்க முடியாது: அன்புமணி கண்டனம்

By Periyasamy 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?