By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உயிர்காக்க வேண்டிய சூழலில் சட்ட அனுமதி தேவையா? – எக்டோபிக் கர்ப்பம் மீதான மருத்துவ மற்றும் சட்ட குழப்பங்கள்
    2 Min Read
    அமெரிக்காவின் ஈரான் மீதான தாக்குதலின் உண்மையான காரணம்
    2 Min Read
    ஈரானில் ஆட்சி மாற்றம் வேண்டாம்: டிரம்ப்
    2 Min Read
    ஈரானில் ஆட்சி மாற்றம் வேண்டாம் : டிரம்ப்
    1 Min Read
    இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி திட்டத்தை முற்றிலும் அழித்தது: பிரதமர் நெதன்யாகு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஒரு குழந்தை உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடத் தடை: சந்திரபாபு நாயுடு
    1 Min Read
    வங்கி வைப்பு வட்டி விகிதக் குறைப்பால் பொதுமக்கள் பாதிப்பு: காங்கிரஸ் தாக்கு..!!
    1 Min Read
    ராகுல் ஏன் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்கிறார்? காங்கிரஸ் பதில்
    1 Min Read
    விண்வெளியில் பயணிக்கத் தயாராகும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜானவி தங்கேட்டி!!
    1 Min Read
    மாநிலங்களவை எம்.பியாக அரவிந்த் கெஜ்ரிவால் மறுப்பு.. பஞ்சாப் இடைத்தேர்தலில் வேட்பாளர் யார்?
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ரயில்களில் கட்டணத்தை உயர்த்த வேண்டாம்: ஸ்டாலின்
    1 Min Read
    நீர்வரத்து குறைவால் பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைந்தது..!!
    2 Min Read
    ஏலகிரி மலையடிவாரத்தில் கண்டெடுக்கப்பட்ட இரும்புக் கால மக்களின் பாறை ஓவியங்கள்..!!
    2 Min Read
    நீலகிரியில் வளர்ச்சித் திட்டங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
    3 Min Read
    தர்மபுரி சிப்காட் தொழிற்பேட்டை – எதிர்பார்ப்பு, அனுமதி, செயல் திட்டம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: படிவம் 16 தொடர்பான முக்கிய மாற்றங்கள் – வரிசெலுத்துவோர் தெரிந்து கொள்ள வேண்டியது
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > வர்த்தகம் > படிவம் 16 தொடர்பான முக்கிய மாற்றங்கள் – வரிசெலுத்துவோர் தெரிந்து கொள்ள வேண்டியது
வர்த்தகம்

படிவம் 16 தொடர்பான முக்கிய மாற்றங்கள் – வரிசெலுத்துவோர் தெரிந்து கொள்ள வேண்டியது

Banu Priya
Last updated: June 18, 2025 10:46 am
By Banu Priya 1 Min Read
Share
SHARE

2024-25 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. தற்போது படிவம் 1 முதல் படிவம் 4 வரை கிடைக்கின்றன. ஆனால், மாத சம்பளம் பெறும் நபர்களுக்கான முக்கிய ஆவணமான படிவம் 16 ஜூன் 15-ஆம் தேதி வழங்கப்படும். வருமான வரித்துறை, இவ்வாண்டு ITR தாக்கல் கடைசி தேதியை செப்டம்பர் 15 வரை நீட்டித்துள்ளது. இது, வரிசெலுத்துவோருக்கு தாக்கல் செய்ய போதுமான நேரத்தை அளிக்கிறது.

படிவம் 16 என்பது ஊழியர்களின் வருமான விவரங்களை கொண்ட ஆவணமாகும். இதில் TDS விவரங்கள், மொத்த சம்பள விவரம் மற்றும் சட்டப்படி கிடைக்கும் குறைதவுகள் ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கும். இதில் பார்ட் A மற்றும் பார்ட் B என்ற இரண்டு பகுதிகள் உள்ளன. பார்ட் A-ல் TDS விவரங்கள் கொடுக்கப்படும்; பார்ட் B-ல் சம்பளத்தின் பிரிவுகள், 80C, 80D போன்ற கழிவுகள் இடம்பெறும். சம்பளத்துக்கு அப்பாற்பட்ட வருமானத்துக்கு படிவம் 16A பயன்படுத்தப்படுகிறது.

இந்த வருடம், படிவம் 16ல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் ஊழியர்கள் பிற வருமானங்களை நேரடியாக நிறுவனங்களுக்கு தெரிவிக்க முடிந்தது. ஆனால் தற்போது, அந்த தகவல்கள் 12BBA படிவத்தில் குறிப்பிடப்பட வேண்டும். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வரி திட்டத்தின் அடிப்படையில் நிலையான பிடித்தங்கள், NPS பங்களிப்புகள் உள்ளிட்டவை தெளிவாக இடம் பெற்றுள்ளன.

TDS தொகையை சரியாக கிளைம் செய்ய படிவம் 26AS மற்றும் AIS மூலம் சரிபார்த்தல் அவசியம். சில வருமானங்கள் தவறுவதால், வருமானம் மற்றும் வரித்துறை தகவல்கள் ஒத்துப்போகாமால் கிளைம் மறுக்கப்படலாம். இதனால், ITR தாக்கல் செய்யும் முன் சரியான தகவல்களை உறுதி செய்தல் அவசியம். தவறான அல்லது தவறவிடப்பட்ட TDS கிளைம் மீண்டும் பெற முடியாது என்பதால், ஒழுங்கான முறையில் தகவல்களை இணைத்தல் மிக முக்கியம்.

You Might Also Like

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவு..!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் தானியங்கி முன்பணம் வரம்பு 5 லட்சம் ரூபாயாக உயர்வு

தங்கம் விலை மாற்றங்கள்: 2025 ஜூன் நிலவரம்

தங்கத்தின் விலை சரிவு: பவுனுக்கு ரூ.600 குறைந்துள்ளது..!!

மதுரையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் – ஜூன் 23

TAGGED:ApplicationForm 16taxபடிவம் 16முக்கிய மாற்றங்கள்வரிசெலுத்துவோர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
சினிமா

கூலி படத்தின் முதல் பாடல் ‘சிகிட்டு’ வெளியானது – ரசிகர்களிடையே கலவையான விமர்சனம்

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?