By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பிரபல ஹாலிவுட் இயக்குநர் மார்க் ரைடெல் காலமானார்
    1 Min Read
    ஷேக் ஹசீனாவை இந்தியா ஒப்படைக்க வேண்டும் – வங்கதேசம் கோரிக்கை
    1 Min Read
    அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: செப்.15 முதல் புதிய படிவங்கள் மட்டுமே செல்லுபடியாகும்
    1 Min Read
    அமெரிக்காவின் இண்டியானாவில் கனமழை, வெள்ளம்: 6 பேர் உயிரிழப்பு
    0 Min Read
    உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 6 பேர் பலி – பதிலுக்கு 600 ட்ரோன்களை ஏவிய உக்ரைன்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு – ஆகஸ்ட் 24-ல் அடுத்த விசாரணை
    1 Min Read
    லஞ்சப் புகார்களுக்கு புதிய இணையதளம் – பெயர் குறிப்பிடாமல் புகார் அளிக்கலாம்
    1 Min Read
    பான் மசாலா விளம்பரம் – ஷாருக்கான் உள்ளிட்ட 3 நடிகர்களுக்கு நோட்டீஸ்
    1 Min Read
    ‘பையில் வெடிகுண்டு உள்ளது’ என கூறிய பயணி: இண்டிகோ விமானம் ஒரு மணி நேரம் தாமதம்
    1 Min Read
    காவிரி விவகாரத்தில் கர்நாடக விவசாயிகள் நலனே முக்கியம் – சிவகுமார்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பொறியியல் கலந்தாய்வில் 55.27% இடங்கள் காலி – 23 கல்லூரிகளில் ஒரு மாணவரும் சேரவில்லை
    1 Min Read
    சருமத்தில் உள்ள தீக்காயங்களை போக்க இயற்கை வழிமுறை
    1 Min Read
    ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள சில வழிகள்
    1 Min Read
    வைட்டமின் சி, ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி
    1 Min Read
    இரத்த சோகை ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பிரபல ஹாலிவுட் இயக்குநர் மார்க் ரைடெல் காலமானார்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > பிரபல ஹாலிவுட் இயக்குநர் மார்க் ரைடெல் காலமானார்
உலகம்

பிரபல ஹாலிவுட் இயக்குநர் மார்க் ரைடெல் காலமானார்

Nagaraj
Last updated: August 18, 2026 8:38 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

நியூயார்க்: பிரபல ஹாலிவுட் இயக்குநர் மார்க் ரைடெல் வயது மூப்பு காரணமாக 97 வயதில் காலமானார்.

‘தி போக்ஸ்’, ‘தி ரிவர்ஸ்’, ‘தி கவ்பாய்ஸ்’, ‘சிண்ட்ரெல்லா லிபர்ட்டி’, ‘ஆன் கோல்டன் பாண்ட்’, ‘இன்டர்செக்ஷன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களை அவர் இயக்கியுள்ளார்.

குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு உருவான ‘ஆன் கோல்டன் பாண்ட்’ திரைப்படம் 10 ஆஸ்கர் பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. இப்படத்திற்காக ஹென்றி ஃபோண்டா மற்றும் கேத்ரின் ஹெப்பர்ன் உள்ளிட்டோர் விருதுகளை வென்றனர். மார்க் ரைடெல் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார்.

லாஸ் ஏஞ்சல்ஸின் உட்லேண்ட் ஹில்ஸ் பகுதியில் வசித்து வந்த அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

You Might Also Like

ஷேக் ஹசீனாவை இந்தியா ஒப்படைக்க வேண்டும் – வங்கதேசம் கோரிக்கை

அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: செப்.15 முதல் புதிய படிவங்கள் மட்டுமே செல்லுபடியாகும்

அமெரிக்காவின் இண்டியானாவில் கனமழை, வெள்ளம்: 6 பேர் உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 6 பேர் பலி – பதிலுக்கு 600 ட்ரோன்களை ஏவிய உக்ரைன்

அமெரிக்க ராணுவ வீரர்களை பிடித்துக் கொடுத்தால் ரூ.28 லட்சம் சன்மானம் – ஈரான் அறிவிப்பு

TAGGED:HollywoodHollywood DirectorMark RydellMark Rydell DiesOn Golden Pondoscarஆன் கோல்டன் பாண்ட்ஆஸ்கர்மார்க் ரைடெல்மார்க் ரைடெல் மறைவுஹாலிவுட்ஹாலிவுட் இயக்குநர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?