அமெரிக்கா: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட உள்ளனர். சட்டவிரோதமாக குடியேறியவர்களில் குற்றப் பின்னணி உடையவர்களை சிறையிலடைக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
கடந்த சில நாட்களில் அமெரிக்கா முழுவதும் 538 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.