ஈரான்: இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காமேனி உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது என்று ஈரான் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் உயர் மட்ட தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதாக தகவல் காமேனி உயிரிழந்ததாக ஈரான் அரசு செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி அல்ஜசீரா அறிவிப்பு
காமேனி மட்டுமின்றி அவரது குடும்பத்தினரும் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காமேனியின் மரணத்தை அடுத்து 40 நாட்கள் துக்கம் அனுசரிப்பு என ஈரான் அரசு தகவல் தெரிவித்துள்ளது.