நைஜீரியா : நைஜீரியாவில் கண்ணிவெடியில் சிக்கிய டேங்கர் லாரி வெடித்ததில் 26 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நைஜீரியாவில் கண்ணிவெடியில் சிக்கிய டேங்கர் லாரி வெடித்ததில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் அரசுக்கும், பயங்கரவாத அமைப்பினருக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது.
எதிரிப்படைகளை பழி வாங்குவதற்காக, வெவ்வேறு இடங்களில் கண்ணி வெடிகள் பதிக்கப்பட்டுள்ளன.