By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இஸ்ரேல்-ஈரான் மோதல்: மத்திய கிழக்கில் நிலவும் கடும் பதற்றம்
    1 Min Read
    இஸ்ரேல் – ஈரான் மோதல்: இருநாடுகளின் ராணுவ பலத்தை பற்றி தெரியுமா?
    1 Min Read
    பிரான்ஸ் அதிபரை சந்தித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை மந்திரி
    1 Min Read
    தென் ஆப்பிரிக்காவில் கனமழையால் வெள்ளம் : மக்கள் வெகுவாக பாதிப்பு
    1 Min Read
    ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கர்நாடகாவில் பைக் டாக்ஸிக்கு தடை: அதிக விவாதங்களை கிளப்பும் நிலை
    1 Min Read
    வங்கதேசத்தில் பயங்கரவாத தாக்குதல் குறித்து இந்தியாவின் கண்டனம்
    1 Min Read
    ஆமதாபாத்தில் விமான விபத்துக்கு முன் பைலட் அனுப்பிய எச்சரிக்கை
    1 Min Read
    இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு: 7,400 பேர் பாதிப்பு, 9 பேர் உயிரிழப்பு
    1 Min Read
    ஊழல் வழக்கு: காங்கிரஸ் அலுவலகத்தை முடக்கிய அமலாக்கத்துறை ..!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சமையலறை சிம்னியை சுத்தம் செய்ய சில யோசனைகள் உங்களுக்காக!!!
    2 Min Read
    உடனடியாக முகம் பொலிவாக மாறணுமா? என்ன செய்யலாம்?
    1 Min Read
    பெண்களுக்கு ஏற்படும் அழகு சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு!
    1 Min Read
    ஆண்களே உங்களுக்கு ஆரோக்கியமான தலை முடி வேண்டுமா?
    1 Min Read
    தலை முடியில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்யும் பயனுள்ள குறிப்புகள்!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: போப் ஆண்டவர் உடல் நல்லடக்கத்தில் பங்கேற்ற 2.50 லட்சம் பேர்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > போப் ஆண்டவர் உடல் நல்லடக்கத்தில் பங்கேற்ற 2.50 லட்சம் பேர்
உலகம்

போப் ஆண்டவர் உடல் நல்லடக்கத்தில் பங்கேற்ற 2.50 லட்சம் பேர்

Nagaraj
Last updated: April 27, 2025 1:27 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

வாடிகன்: போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடல் நல்லடக்கத்தில் 2.50 லட்சம் பேர் பங்கேற்றதாக தெரிய வந்துள்ளது.

மறைந்த போப் பிரான்சிஸ் உடல் அவரது விருப்பப்படியே வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட்டது.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் 266வது தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார்.

அவரது உடல் கடந்த 23-ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். நேற்று முன்தினம் மாலை வரை 90 ஆயிரத்துக்கு அதிகமானோர் போப் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

3-வது நாளாக நேற்றும் போப் பிரான்சிஸ் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல மணி நேரம் அஞ்சலி செலுத்தினர். இதனால் புனித பீட்டர் சதுக்கம் நிரம்பி வழிந்தது. பின்னர் மாலையுடன் பொதுமக்கள் அஞ்சலி நிகழ்ச்சி நிறைவடைந்தது. பின்னர் போப் பிரான்சிஸ் உடல் வைக்கப்பட்ட பெட்டி மூடி சீல் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு வாடிகன் நகரில் தொடங்கியது. அவரது உடலுக்கு பாரம்பரிய முறைப்படி இறுதிச்சடங்கு நடைபெற்றது. செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஏராளமான மக்கள் கூடி உள்ளனர். உலகம் முழுவதிலும் இருந்து கிறிஸ்துவ பேராயர்கள் பங்கேற்றனர்.

பின்னர் வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. அவரது விருப்பப்படியே அவருக்கு மிகவும் பிடித்தமான புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட்டது. சுமார் 250,000 பேர் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். 50 நாடுகளின் தலைவர்கள் உள்பட 150 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது மனைவி மெலனியா, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் கெயிர் ஸ்டார்மர், இளவரசர் வில்லியம், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா என பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர்.

You Might Also Like

இஸ்ரேல்-ஈரான் மோதல்: மத்திய கிழக்கில் நிலவும் கடும் பதற்றம்

இஸ்ரேல் – ஈரான் மோதல்: இருநாடுகளின் ராணுவ பலத்தை பற்றி தெரியுமா?

பிரான்ஸ் அதிபரை சந்தித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை மந்திரி

தென் ஆப்பிரிக்காவில் கனமழையால் வெள்ளம் : மக்கள் வெகுவாக பாதிப்பு

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கை

TAGGED:funeralmany countriesParticipationPope FrancisVaticanஇறுதிச்சடங்குபங்கேற்புபல நாடுகள்போப் பிரான்சிஸ்வாடிகன்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya

சர்க்கரை நோயாளிகளுக்கு சரியான உணவுத் தேர்வுகள்

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?