சென்னை: தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மீது விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஞானசேகரன் யாரிடம் பேசினார் என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக அண்ணாமலை கூறியிருந்தார்.

அண்ணா பல்கலைக்கழகம். மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் சிறைக்கு அனுப்பப்பட்டார். இந்த நிலையில், அண்ணாமலை மீது விசாரணை கோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.