By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அது டாக்டர் வேடம்… சர்ச்சைக்கு பின் பூசி மெழுகிய டிரம்ப்
    1 Min Read
    331 குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று உறுதி: பாகிஸ்தானில் அதிர்ச்சி
    2 Min Read
    சுற்றுலா பயணிகளை அதிக அளவு ஈர்க்கும் ஒளிரும் கடல்!
    1 Min Read
    இந்திய பயணத்தை ஆவலுடன் மார்கோ ரூபியா எதிர்நோக்கியுள்ளாராம்
    1 Min Read
    டிரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் மீது குவைத் குற்றச்சாட்டால் பரபரப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
    1 Min Read
    யமுனை நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 யாத்திரிகர்கள் பலி
    1 Min Read
    சிறப்பு தகுதிகளுடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ஒப்புதல்
    2 Min Read
    3 மாநில தேர்தல்… விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு
    2 Min Read
    சிறுமியை கட்டி வைத்து தாக்கிய மாஜி ராணுவ வீரரால் பரபரப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அஸ்வினி முத்திரையால் கிடைக்கும் அளவில்லா நன்மைகள்
    1 Min Read
    அதிக ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் எலுமிச்சை நீர்
    1 Min Read
    மாம்பழங்களை தண்ணீரில் ஊற வைத்த பின்னர் உண்பதே சிறந்தது
    2 Min Read
    முளைகட்டின பயிறை காலை உணவாக சாப்பிடலாமா? வாருங்கள் தெரிந்துக் கொள்ளலாம்
    1 Min Read
    உலர் பழங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தொழிலதிபர் மகன் ஓட்டி வந்த அதிவேக சொகுசு கார் மோதி 6 பேர் காயம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > தொழிலதிபர் மகன் ஓட்டி வந்த அதிவேக சொகுசு கார் மோதி 6 பேர் காயம்
இந்தியா

தொழிலதிபர் மகன் ஓட்டி வந்த அதிவேக சொகுசு கார் மோதி 6 பேர் காயம்

Nagaraj
Last updated: February 10, 2026 9:36 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

உத்தரபிரதேசம்: உ.பி.யில் தொழிலதிபரின் மகன் ஓட்டிய அதிவேக சொகுசு கார் மோதி 6 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி.யைச் சேர்ந்த பிரபல புகையிலை வணிகர் கே.கே.மிஸ்ராவின் மகன் ஷிவம் மிஸ்ரா. இவர் நேற்று முன்தினம் கான்பூரில் உள்ள விஐபி சாலையில் தனது லம்போர்கினி ரெவுல்டோ சொகுசு காரில் அதிவேகமாக வந்துள்ளார்.

அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த மக்கள் மற்றும் வாகனங்கள் மீது மோதியது. முதலில் அந்த கார், ஒரு ஆட்டோ மீது மோதி, பிறகு ஒரு பைக் மீது மோதியுள்ளது. மேலும் மோட்டார் பைக்கை சிறிது தூரம் இழுத்துச் சென்று ஒரு மின் கம்பம் மீது மோதி நின்றது.

இதில் மோட்டார் பைக்கில் வந்த தவுபிக் என்பவர் 10 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டு, பலத்த காயம் அடைந்தார். மேலும் 5 பேருக்கு எலும்பு முறிவும் சிராய்ப்புகளும் ஏற்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஷிவம், மதுபோதையில் இந்த விபத்தை ஏற்படுத்தியதாகவும் விபத்துக்கு பிறகு அவர் காரில் தப்ப முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் கார் கண்ணாடியை உடைத்து ஷிவத்தை வெளியே இழுத்து தாக்க முயன்றனர். இதை பின்னால் மற்றொரு காரில் வந்த ஷிவத்தின் பவுன்சர்கள் தடுக்க முயன்றனர். இறுதியில் போலீஸார் வந்து ஷிவத்தை மீட்டு அவரையும் விபத்தில் காயம் அடைந்தவர்களையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காரை பறிமுதல் செய்தனர். வடமேற்கு டெல்லியின் ரோகிணியில் பதிவு செய்யப்பட்ட இந்த காரின் விலை ரூ.10 கோடி. ஷிவத்தின் தந்தை கே.கே.மிஸ்ராவின் அலுவலகம் மற்றும் வீட்டில் வருமான வரித்துறை சோதனை கடந்த 2021 பிப்ரவரியில் நடைபெற்றது. இந்த சோதனையில் கே.கே.மிஸ்ரா ரூ.100 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

You Might Also Like

பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

யமுனை நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 யாத்திரிகர்கள் பலி

டிரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் மீது குவைத் குற்றச்சாட்டால் பரபரப்பு

சார்பட்டா பரம்பரை 2 பற்றி அப்டேட் அளித்த நடிகர் ஆர்யா

சிறப்பு தகுதிகளுடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ஒப்புதல்

TAGGED:car crashCar priceexcitementSeizureShivatTax Evasionகார் மோதியதுகார் விலைபரபரப்புபறிமுதல்வரி ஏய்ப்புஷிவத்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

அஸ்வினி முத்திரையால் கிடைக்கும் அளவில்லா நன்மைகள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?