By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    தாய்லாந்து புத்த கோயிலில் கண்டெடுக்கப்பட்ட பிரம்மா உருவம்
    1 Min Read
    10 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்தப்படும் : அதிபர் டிரம்ப் அறிவிப்பு
    1 Min Read
    ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் … ரிக்டரில் 6.3 ஆக பதிவு!
    1 Min Read
    மினாப் பள்ளி தாக்குதல், ஒரு போர்க்குற்றம்: ஈரான் அமைச்சர் குற்றச்சாட்டு
    1 Min Read
    மாசுபட்ட நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானுக்கு முதலிடம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கம்ப்யூட்டர் முன் வேலை செய்கிறீர்களா? கண் மசாஜ் செய்வது மிகவும் அவசியம்!
    2 Min Read
    கோயில் விழாவில் நெரிசல்… பீகாரில் 8 பேர் பலி
    1 Min Read
    வங்கி கணக்கில் தவறுதலாக வரவான பணம்… பெண் செய்த நெகிழ்ச்சி செயல்
    1 Min Read
    கால்சியம் சத்தை அதிகரிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்!!!
    1 Min Read
    ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பண்டிகைக் காலங்களில் அனைவரையும் கவர சில எளிய குறிப்புகள்!
    1 Min Read
    தோல் சுருக்கங்களை சரி செய்ய இதை முயற்சி செய்யுங்கள்!
    1 Min Read
    வாய்வு தொல்லையிலிருந்து விடுபட பூண்டு பால் அருந்துங்கள்!!
    1 Min Read
    சமையலுக்கு மண்பாண்டங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்!!
    1 Min Read
    முகம் உடனடியாக புதுப்பொலிவு பெற சில இயற்கை குறிப்புகள்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: முகம் உடனடியாக புதுப்பொலிவு பெற சில இயற்கை குறிப்புகள்!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > முகம் உடனடியாக புதுப்பொலிவு பெற சில இயற்கை குறிப்புகள்!
தமிழகம்

முகம் உடனடியாக புதுப்பொலிவு பெற சில இயற்கை குறிப்புகள்!

Nagaraj
Last updated: April 3, 2026 7:19 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

முகம் உடனடியாக புதுப்பொலிவு பெற நம்முடைய வீட்டில் கிடைக்கும் இந்த பொருட்கள் போதுமானது. உங்களுக்கு முட்டைகோஸ் பிடிக்குமோ? பிடிக்காதோ என்பது தெரியாது. ஆனால், முட்டைகோஸ் சரும பிரச்னைகளுக்கு பலனளிக்க கூடியது.

உங்களுடைய முகம் உடனடியாக பொலிவடைய, முட்டைகோஸை தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள். பின்னர் அதை வடிகட்டி அந்த தண்ணீரில் உங்கள் முகத்தை கழுவுங்கள். பிறகு நீங்களே உணர்வீர்கள் உங்கள் முகத்தின் பளபளப்பை.

ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்யை எடுத்துக்கொள்ளுங்கள். மூன்று தேக்கரண்டி தயிர் எடுத்துக்கொள்ளுங்கள். அதை நன்றாக கலந்து உங்கள் முகத்தில் தடவுங்கள். அது உலர ஆரம்பித்ததும் வெதுவெதுபான தண்ணீரில் முகம் கழுவ வேண்டும். பிறகு உங்கள் முகம் புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணர முடியும்.

அரை கப் தேங்காய் பால் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பாதியை முகம் மற்றும் உடல் மீது தடவவும். மீதமுள்ளவற்றை சிவப்பு சந்தனப் பவுடருடன் பசை போல கலந்து உங்கள் முகத்தில் தடவுங்கள். இதை உடல் முழுவதும் கூட தடவலாம். இது உங்களுடைய சருமத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும்.

இளநீருடன் இரண்டு தேக்கரண்டி அன்னாசிப் பழச் சாறைக் கலந்து முகத்தில் தடவுங்கள். அது காய்ந்ததும் ஐஸ் கட்டிகளைக்கொண்டோ அல்லது குளிர்ந்த தண்ணீரிலோ முகத்தைக் கழுவுங்கள். பிறகு உங்கள் முகம் நல்ல பிரகாசமுடன் இருப்பதை உணர்வீர்கள்.

You Might Also Like

பண்டிகைக் காலங்களில் அனைவரையும் கவர சில எளிய குறிப்புகள்!

தோல் சுருக்கங்களை சரி செய்ய இதை முயற்சி செய்யுங்கள்!

வாய்வு தொல்லையிலிருந்து விடுபட பூண்டு பால் அருந்துங்கள்!!

சமையலுக்கு மண்பாண்டங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்!!

பண்டிகைக் காலங்களில் அனைவரையும் கவர சில எளிய குறிப்புகள்!

TAGGED:beautycabbagecoconut milkfacenaturalஅழகுஇயற்கைதேங்காய் பால்முகம்முட்டைகோஸ்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

பண்டிகைக் காலங்களில் அனைவரையும் கவர சில எளிய குறிப்புகள்!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?