By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஆண்கள் பிற நாடுகள் செல்ல அனுமதி வாங்கியே ஆகணும்… ஜெர்மனி அதிரடி
    1 Min Read
    டிரம்பின் கெடுவை நிராகரித்த ஈரான்… பதிலடி கொடுத்த்து
    1 Min Read
    ஈரான் உள்கட்டமைப்பு மீது அமெரிக்கா தாக்குதலுக்கு சீனா கடும் கண்டனம்
    1 Min Read
    எஸ்யு-30 போர் விமானம் பயிற்சியின் போது விழுந்து விபத்து
    1 Min Read
    ஆளும் ராணுவ ஜெனரல் அதிபராக மின் ஆங் ஹ்லைங்க் தேர்வு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடம் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி
    0 Min Read
    கம்ப்யூட்டர் முன் வேலை செய்கிறீர்களா? கண் மசாஜ் செய்வது மிகவும் அவசியம்!
    2 Min Read
    கோயில் விழாவில் நெரிசல்… பீகாரில் 8 பேர் பலி
    1 Min Read
    வங்கி கணக்கில் தவறுதலாக வரவான பணம்… பெண் செய்த நெகிழ்ச்சி செயல்
    1 Min Read
    கால்சியம் சத்தை அதிகரிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்!!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தஞ்சாவூரில் ஈஸ்டர் பெருவிழா வழிபாடு
    1 Min Read
    தண்ணீரில் எலுமிச்சை பழம் போட்டு வைப்பதால் ஏற்படும் நன்மைகள்
    2 Min Read
    இளமையை தக்க வைத்துக் கொள்ள இதை மட்டும் செய்தால் போதும்: என்ன தெரியுங்களா?
    2 Min Read
    முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்கும் சர்க்கரை!
    1 Min Read
    திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் வெற்றிக்கு பாடுபடுவோம்… கூட்டணி கட்சியினர் உறுதி
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இளம் வயதில் தலைமுடி வெள்ளையாக மாறுவதற்கு காரணம் என்ன?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மகளிர் செய்திகள்` > இளம் வயதில் தலைமுடி வெள்ளையாக மாறுவதற்கு காரணம் என்ன?
மகளிர் செய்திகள்`

இளம் வயதில் தலைமுடி வெள்ளையாக மாறுவதற்கு காரணம் என்ன?

Nagaraj
Last updated: April 5, 2026 5:48 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: இன்றைய நவீன காலத்தில் நரை முடி இளைஞர்களை கூட விட்டு வைக்கிறதில்லை. பலருக்கும் தலைமுடி வெள்ளையாக இருப்பதற்கு மன அழுத்தம், வேலை அழுத்தம் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. அது எப்படி? முடியின் வேர்களில் நிறமி செல்கள் இருக்கும். இதில் மெலனின் என்ற சுரப்பிதான் முடிக்கு நிறத்தை கொடுக்கிறது.

வயது கடக்க கடக்க நிறமி செல்கள் செயலிழக்க ஆரம்பித்து முடியின் நிறமும் மங்கி வெள்ளையாகிவிடும். இது வயது முதிர்வின் போதுதான் நிகழும். ஆனால் இளமையிலேயே இப்படி நிகழ பல காரணங்கள் இருக்கின்றன.

சிலர் மன அழுத்தத்தால் புகைப்பிடிகின்றனர். இந்த பழக்கமும் கருகருவென இருக்கும் முடியை வெள்ளையாக்குகிறது. முடி வெள்ளையாக மாறுவதற்கு முக்கிய காரணம் வைட்டமின் B-6,B-12, பயோடின் மற்றும் வைட்டமின் D ஆகிய ஊட்டச்சத்துக் குறைப்பாடுகள் தான். அதுமட்டுமல்லாமல் மரபணுவும் காரணமாக இருக்கலாம்.

நமது உடலில் ஆண்டி ஆக்ஸிடண்ட் சமமாக இல்லாமல் இருக்கும் போது ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் அதிகரிக்கும். இதனால் உடல் செல்கள் சிதைக்கப்படும். இந்த செல்களின் சிதைவு தலைமுடி வேர்களிலும் நிகழும். இதனால் மெலனின் முற்றிலுமாக தடைபட்டு தலைமுடி வெள்ளையாக மாறும்.

இதை தவிர தலை முடி பிரச்னைக்காக பயன்படுத்தப்படும் கெமிக்கல் பொருட்களும் முடி கொட்டுவதற்கு மிக முக்கிய காரணமாக உள்ளன. இதுபோன்று தலைமுடிக்காக தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களில் ஹேர் டை, ஜெல் ஹேர் ஸ்ப்ரே, ஏன் ஷாம்பூ கூட காரணமாகலாம் .

இதில் பயன்படுத்தப்படும் ஹைட்ரஜன் பெர்ராக்ஸைட் தலைமுடி வேர்களை சேதப்படுத்தி, அதனால் மெலனின் சுரப்பையும் தடை செய்கிறது. குறிப்பாக இந்த கெமிக்கல் ஹேர் டைகளில்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

இவற்றை தவிர்க்க வேண்டுமானால் தலை முடி பிரச்னைகளுக்கு கெமிக்கல் பொருட்களை தவிர்த்து இயற்கையாக கிடைக்கும் பொருட்களை உபயோகப்படுத்த முயற்சி செய்யுங்கள். மேலும் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த உணவை சாப்பிடுங்கள். வைட்டமின் குறைபாடுகள் வராமல் இருக்க தடுங்கள். குறிப்பாக புகைப்பழக்கத்தை விட்டு விலகுங்கள். இவற்றை சரியாக செய்தாலே வெள்ளை முடி வராமல் தடுக்கலாம்.

You Might Also Like

பெண்களுக்கு கழுத்தை சுற்றி தென்படும் கருமையை போக்குவது எப்படி ?

பண்டிகைக் காலங்களில் அனைவரையும் கவர சில எளிய குறிப்புகள்!

பொடுகு தொல்லையை போக்கும் இயற்கை குறிப்புகள்!

சருமத்தை பளபளப்பாக மின்ன செய்யும் ஃபேஸ் ஸ்க்ரப்!

பருக்களை தேன் பயன்படுத்துவதன் மூலம் போக்கலாம்

TAGGED:hairhair dyeMalnutritionmelaninwhiteஊட்டச்சத்துக் குறைப்பாடுதலைமுடிமெலனின்வெள்ளை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

திருவையாறு, தஞ்சாவூரில் வாக்குகள் சேகரித்த நடிகர் துரை.சுதாகர்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?