By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல்: 2 இந்திய அமெரிக்கர்கள் போட்டி
    1 Min Read
    உக்ரைன் தலைநகரில் ரஷ்ய ஏவுகணைகள் தாக்குதல்
    1 Min Read
    ஹோர்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கான ஒப்பந்தம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
    1 Min Read
    18 வயதில் பேராசிரியர்! உலகின் இளம் பேராசிரியர் என்ற கின்னஸ் சாதனை படைத்த நாதன் தாமஸ்
    1 Min Read
    இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த 112 பேரின் உடல்கள் மீட்பு! காசாவில் கூட்டு இறுதிச்சடங்கு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அங்கித் திவாரி லஞ்ச வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றலாம் என உச்சநீதிமன்றம் கருத்து
    1 Min Read
    மகாராஷ்டிராவில் ‘அனலாக் பன்னீர்’ விற்பனைக்கு தடை!!
    0 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் ஆப்பிள் டீ
    1 Min Read
    வேப்ப மரம் அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
    1 Min Read
    டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு: ஆகஸ்ட் 16 முதல் தேர்வுகள் தொடக்கம்
    1 Min Read
    மணல் பரப்பில் நடைப்பயிற்சி செய்வதால் மனநிலை மேம்பாடு அடையும்… ஆய்வில் தகவல்
    2 Min Read
    செயற்கை கண் இமைகள் பொருத்திக்கொள்வதில் ஏற்படும் பாதிப்புகள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ‘இதயம் முரளி’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! ஆகஸ்ட் 7 முதல் நெட்ஃபிளிக்ஸில் பார்க்கலாம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > ‘இதயம் முரளி’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! ஆகஸ்ட் 7 முதல் நெட்ஃபிளிக்ஸில் பார்க்கலாம்
சினிமா

‘இதயம் முரளி’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! ஆகஸ்ட் 7 முதல் நெட்ஃபிளிக்ஸில் பார்க்கலாம்

Nagaraj
Last updated: August 6, 2026 7:13 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: அதர்வா நடிப்பில் வெளியான ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திரைப்படம் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.

ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அதர்வாவுடன் ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைத்ததுடன், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும் பிரபல மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

ஒருதலைக் காதலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் திரையரங்குகளில் வெளியானபோது ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து சென்னையில் படக்குழுவினர் பங்கேற்ற வெற்றி விழாவும் நடைபெற்றது.

படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்ற நிலையில், ‘வாமா வாமா’ வீடியோ பாடல் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 22-ம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து அந்தப் பாடலின் ஏர்போர்ட் வெர்ஷன் மற்றும் ‘இதயா எக்ஸ்டெண்டெட் வெர்ஷன்’ உள்ளிட்டவை வெளியாகின.

இந்த நிலையில், படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஆகஸ்ட் 7 முதல் ‘இதயம் முரளி’ திரைப்படத்தை தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் ரசிகர்கள் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You Might Also Like

நடிகர் சங்க புதிய கட்டடத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைப்பார்: விஷால் அறிவிப்பு

ஏ.ஐ., டீப்பேக் மூலம் முகத்தை தவறாக பயன்படுத்துவதாக புகார்! ரூ.15 கோடி இழப்பீடு கோரி ஸ்ருதி ஹாசன் வழக்கு

4 நிமிட பாடல்… நடிகை கீர்த்திசுரேசுக்கு ரூ.1 கோடி சம்பளமா?

காவல் அதிகாரியாக களமிறங்கும் மணிகண்டன்! ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

“எந்தக் கட்சிக்கும் ஆதரவாளன் இல்லை; அரசியலுக்கு வரும் எண்ணமும் இல்லை” – நடிகர் மாதவன்

TAGGED:Aakash BaskaranAtharvaaIdhayam MuraliNetflixPreethi Mukundantamil cinemaஅதர்வாஆகாஷ் பாஸ்கரன்இதயம் முரளிநெட்ஃபிளிக்ஸ்ப்ரீத்தி முகுந்தன்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

ஆன்மீகம்

தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By Nagaraj 1 Min Read

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj
சமையல் குறிப்புகள்

சுவையான மணத்தக்காளி வத்தல் குழம்பு கிராமத்து ருசியில் செய்முறை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சமையல் குறிப்புகள்

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

சென்னை: பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பழங்கள் சேர்த்து கேசரி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். இந்த கேசரிக்கு சீசனில் கிடைக்கும் எல்லா…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?