By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஷேக் ஹசீனாவை இந்தியா ஒப்படைக்க வேண்டும் – வங்கதேசம் கோரிக்கை
    1 Min Read
    அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: செப்.15 முதல் புதிய படிவங்கள் மட்டுமே செல்லுபடியாகும்
    1 Min Read
    அமெரிக்காவின் இண்டியானாவில் கனமழை, வெள்ளம்: 6 பேர் உயிரிழப்பு
    0 Min Read
    உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 6 பேர் பலி – பதிலுக்கு 600 ட்ரோன்களை ஏவிய உக்ரைன்
    1 Min Read
    அமெரிக்க ராணுவ வீரர்களை பிடித்துக் கொடுத்தால் ரூ.28 லட்சம் சன்மானம் – ஈரான் அறிவிப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ‘பையில் வெடிகுண்டு உள்ளது’ என கூறிய பயணி: இண்டிகோ விமானம் ஒரு மணி நேரம் தாமதம்
    1 Min Read
    காவிரி விவகாரத்தில் கர்நாடக விவசாயிகள் நலனே முக்கியம் – சிவகுமார்
    1 Min Read
    எல்பிஜி விநியோக பாதிப்பை சமாளிக்க உள்நாட்டு உற்பத்திக்கு மத்திய அரசு இலக்கு
    1 Min Read
    3 தமிழர்கள் சுட்டுக்கொலை: வனத்துறையினர் மீது கொலை வழக்கு – குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிவாரணம்
    1 Min Read
    யுஜிசி நெட் தேர்வில் குளறுபடி: 3 பாடங்களுக்கு மறுதேர்வு அறிவிப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சருமத்தில் உள்ள தீக்காயங்களை போக்க இயற்கை வழிமுறை
    1 Min Read
    ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள சில வழிகள்
    1 Min Read
    வைட்டமின் சி, ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி
    1 Min Read
    இரத்த சோகை ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
    அடிசன் நோய்: சோர்வு முதல் சருமம் கருமையாதல் வரை எச்சரிக்கை அறிகுறிகள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: முகம் பளபளக்க கொஞ்சமாக முல்தானிமெட்டி இருந்தா போதும்!!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மகளிர் செய்திகள்` > முகம் பளபளக்க கொஞ்சமாக முல்தானிமெட்டி இருந்தா போதும்!!!
மகளிர் செய்திகள்`

முகம் பளபளக்க கொஞ்சமாக முல்தானிமெட்டி இருந்தா போதும்!!!

Nagaraj
Last updated: August 17, 2026 9:03 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: என்னது கொஞ்சமா முல்தானி மெட்டி இருந்தா மட்டும் போதும் முகம் பளபளக்குமா.

முல்தானி மெட்டி என்பது ஒரு வகை களிமண் சார்ந்த அழகு சாதன பொருள். முல்தானி மெட்டியை பயன்படுத்தி அழகு படுத்திக் கொள்வது என்பது புதிதாக தொடங்கிய பழக்கம் கிடையாது. அந்த காலம் முதலே பயன்படுத்திய இயற்கையான ஒரு அழகு சாதன பொருள் தான். இப்போது இந்த அழகு குறிப்பில் முல்தானி மெட்டியை பயன்படுத்தி நம்மை அழகு படுத்தி கொள்வது எப்படி என்பது தான் பார்க்க போகிறோம்.

முல்தானி மெட்டியில் சிறிதளவு காய்ச்சாத பாலை சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் போட்டு வந்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள், அழுக்கு அனைத்தும் நீங்கி முகம் நல்ல பொலிவை பெறும். அதேபோல் முல்தானி மெட்டியில் ரோஸ் வாட்டரையும் கலந்து தேய்க்கலாம்.

இதுவும் முகத்திற்கு ஒரு நல்ல பொலிவை தரும். இதே போல் முல்தானி மெட்டியுடன் தயிரை சேர்த்து முகத்தில் தேய்க்கும் போது முகத்தில் இருக்கும் தேவையற்ற இறந்த செல்கள், அனைத்தும் வெளியேறி முகம் பளபளப்பாகும்.

தலைக்கு முல்தானி மெட்டியை எப்படி பயன்படுத்தும் முறை: முல்தானி மெட்டி 1 ஸ்பூன், தயிர் 1 ஸ்பூன், வெட்டி வேர் ஊற வைத்து தண்ணீர் ஸ்பூன், இவை மூன்றையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் பதத்திற்கு வந்தவுடன் இதை உங்கள் தலையில் வேர்க்கால்களில் தடவி பத்து நிமிடம் அப்படியே விட்டுவிடுங்கள்.

அதன் பிறகு தலைக்கு குளிக்கும் பொழுது முடி மிருதுவாகவும் நீளமாகவும் வளரும். அது மட்டுமின்றி தலையில் உள்ள அழுக்கு முழுவதும் நீங்குவதுடன் முடி வறட்சி இல்லாமலும் இருக்கும்.

தலையில் பேன் பொடுகு தொல்லை இருப்பவர்கள் இந்த பேக்குடன் சிறிதளவு எலுமிச்சை சாறையும் கலந்து தேய்த்தால் இந்த தொல்லைகள் கூட அறவே நீங்கிவிடும்

 

You Might Also Like

அடர்த்தியாக முடி வளரணுமா… இந்த யோசனைகள் உங்களுக்கு உதவும்

வறண்டு போன சருமங்களை, ஈரப்பதமாக வைத்துக்கொள்ள என்ன செய்யலாம்?

ஒரே ஒரு உருளைக்கிழங்கு போதும்… முக அழகு பிரகாசிக்கும்

சரும பராமரிப்புக்கு உகந்த உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

வறண்ட கூந்தலுக்கு ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியமான தீர்வு

TAGGED:Face shinehair drynesslengthmultani methiskinசருமம்நீளம்முகம் பளபளக்கும்முடி வறட்சிமுல்தானி மெட்டி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

ஆன்மீகம்

தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By Nagaraj 1 Min Read

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj
மகளிர் செய்திகள்`

அடர்த்தியாக முடி வளரணுமா… இந்த யோசனைகள் உங்களுக்கு உதவும்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சமையல் குறிப்புகள்

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

சென்னை: பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பழங்கள் சேர்த்து கேசரி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். இந்த கேசரிக்கு சீசனில் கிடைக்கும் எல்லா…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?