By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ரஷ்யா – உக்ரைன் போர் தீவிரம்! சரக்குக் கப்பல்கள் மற்றும் தளவாட மையங்கள் தாக்கப்பட்டதாக ரஷ்யா அறிவிப்பு
    1 Min Read
    உலகப் பொருளாதாரத்தில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம்! தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பு குறைப்பு கவலை
    1 Min Read
    சிட்னியில் புதிய சர்வதேச விமான நிலையம் திறப்பு! 24 மணி நேரமும் விமானச் சேவை
    1 Min Read
    பிரான்ஸ் முழுவதும் போராட்டங்கள்! வாழ்க்கைச் செலவு உயர்வால் அரசுக்கு நெருக்கடி
    1 Min Read
    உக்ரைனில் ஸ்டார்லிங்க் இணையச் சேவை மீண்டும் சீரானது! செயற்கைக்கோள் இணைப்பு விவகாரத்தில் சர்ச்சை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மத்தியப் பிரதேசத்தின் சிதி மாவட்டத்துக்கு முதன்முறையாக ரயில் இணைப்பு! 118 கி.மீ. புதிய ரயில் பாதைகள் திறப்பு
    1 Min Read
    மத்திய பாதுகாப்புச் செயலருக்கு மேலும் ஓராண்டு பதவிக்கால நீட்டிப்பு! நிர்வாகத் தொடர்ச்சிக்கு முக்கியத்துவம்
    1 Min Read
    உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் 3 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு! தேர்தல் ஆணையம் நடவடிக்கை
    1 Min Read
    ஜம்மு காஷ்மீரில் பல தசாப்தங்களாக வசித்த 65 பேர் மீது வழக்கு! குடியேற்ற ஆவணங்கள் குறித்து விசாரணை
    1 Min Read
    இந்திய ராணுவப் பாதுகாப்பில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகரிப்பு! உக்ரைன் போரில் ஸ்டார்லிங்க் சேவை மீண்டும் இயல்பு நிலை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சருமப் பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வு தரும் சந்தனம்..!
    1 Min Read
    தலை முடியில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்யும் பயனுள்ள குறிப்புகள்!!
    1 Min Read
    வங்காள விரிகுடாவில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரம்! ஆந்திராவுக்கு புயல் அபாய எச்சரிக்கை
    1 Min Read
    பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்! தொலைக்காட்சி ரசிகர்கள் அதிர்ச்சி
    1 Min Read
    தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! நெற்பயிர்களைக் காக்க மாவட்டங்களுக்கு அரசு உத்தரவு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: முகம் பளபளக்க கொஞ்சமாக முல்தானிமெட்டி இருந்தா போதும்!!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மகளிர் செய்திகள்` > முகம் பளபளக்க கொஞ்சமாக முல்தானிமெட்டி இருந்தா போதும்!!!
மகளிர் செய்திகள்`

முகம் பளபளக்க கொஞ்சமாக முல்தானிமெட்டி இருந்தா போதும்!!!

Nagaraj
Last updated: August 17, 2026 9:03 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: என்னது கொஞ்சமா முல்தானி மெட்டி இருந்தா மட்டும் போதும் முகம் பளபளக்குமா.

முல்தானி மெட்டி என்பது ஒரு வகை களிமண் சார்ந்த அழகு சாதன பொருள். முல்தானி மெட்டியை பயன்படுத்தி அழகு படுத்திக் கொள்வது என்பது புதிதாக தொடங்கிய பழக்கம் கிடையாது. அந்த காலம் முதலே பயன்படுத்திய இயற்கையான ஒரு அழகு சாதன பொருள் தான். இப்போது இந்த அழகு குறிப்பில் முல்தானி மெட்டியை பயன்படுத்தி நம்மை அழகு படுத்தி கொள்வது எப்படி என்பது தான் பார்க்க போகிறோம்.

முல்தானி மெட்டியில் சிறிதளவு காய்ச்சாத பாலை சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் போட்டு வந்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள், அழுக்கு அனைத்தும் நீங்கி முகம் நல்ல பொலிவை பெறும். அதேபோல் முல்தானி மெட்டியில் ரோஸ் வாட்டரையும் கலந்து தேய்க்கலாம்.

இதுவும் முகத்திற்கு ஒரு நல்ல பொலிவை தரும். இதே போல் முல்தானி மெட்டியுடன் தயிரை சேர்த்து முகத்தில் தேய்க்கும் போது முகத்தில் இருக்கும் தேவையற்ற இறந்த செல்கள், அனைத்தும் வெளியேறி முகம் பளபளப்பாகும்.

தலைக்கு முல்தானி மெட்டியை எப்படி பயன்படுத்தும் முறை: முல்தானி மெட்டி 1 ஸ்பூன், தயிர் 1 ஸ்பூன், வெட்டி வேர் ஊற வைத்து தண்ணீர் ஸ்பூன், இவை மூன்றையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் பதத்திற்கு வந்தவுடன் இதை உங்கள் தலையில் வேர்க்கால்களில் தடவி பத்து நிமிடம் அப்படியே விட்டுவிடுங்கள்.

அதன் பிறகு தலைக்கு குளிக்கும் பொழுது முடி மிருதுவாகவும் நீளமாகவும் வளரும். அது மட்டுமின்றி தலையில் உள்ள அழுக்கு முழுவதும் நீங்குவதுடன் முடி வறட்சி இல்லாமலும் இருக்கும்.

தலையில் பேன் பொடுகு தொல்லை இருப்பவர்கள் இந்த பேக்குடன் சிறிதளவு எலுமிச்சை சாறையும் கலந்து தேய்த்தால் இந்த தொல்லைகள் கூட அறவே நீங்கிவிடும்

 

You Might Also Like

உங்கள் அழகையும் அதிகரிக்க செய்யும் கடுகு விதை!

சரும அழகை கெடுக்கும் வடுக்கள் மற்றும் தழும்புகள் மறைய..!

இலை, பூ, காய், விதை, பட்டை என மருத்துவக்குணங்கள் நிறைந்த பூவரசு

தினமும் லிப்ஸ்டிக் போடுவதால் சந்திக்கும் பிரச்சனைகள்..

பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும் கடலை மாவு!

TAGGED:Face shinehair drynesslengthmultani methiskinசருமம்நீளம்முகம் பளபளக்கும்முடி வறட்சிமுல்தானி மெட்டி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

தமிழகம்

சருமப் பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வு தரும் சந்தனம்..!

By Nagaraj 1 Min Read

சரும அழகை கெடுக்கும் வடுக்கள் மற்றும் தழும்புகள் மறைய..!

By Nagaraj
மருத்துவ குறிப்புகள்

பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக்கும் ஊட்டச்சத்து நிறைந்த பால்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
தமிழகம்

தலை முடியில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்யும் பயனுள்ள குறிப்புகள்!!

அழகில் முக்கிய இடம் பெற்றது தலை முடி ஆனால் முடி உதிர்தல், சொட்டை, புழுவெட்டு போன்ற பல பிரச்சனைகள் தலை முடியில்…

By Nagaraj
உலகம்

உக்ரைனில் ஸ்டார்லிங்க் இணையச் சேவை மீண்டும் சீரானது! செயற்கைக்கோள் இணைப்பு விவகாரத்தில் சர்ச்சை

உக்ரைனில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையின் வேகம் மீண்டும் வழக்கமான நிலைக்குத் திரும்பியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், இந்தச் சேவையின்…

By Nagaraj
உலகம்

பிரேசிலில் அனல் பறக்கும் அதிபர் தேர்தல்! லூலா – போல்சனாரோ ஜூனியர் இடையே கடும் போட்டி

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் அதிபர் தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதைய அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுக்கும்,…

By Nagaraj
உலகம்

செர்பியாவில் நாடாளுமன்றத் தேர்தல்! மாணவர் போராட்டங்கள் அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்துமா?

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான செர்பியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. நீண்டகாலமாக அரசியல் செல்வாக்கைக் கொண்டுள்ள அதிபர் அலெக்சாண்டர் வுசிச் தலைமையிலான…

By Nagaraj
உலகம்

சவுதி விமான நிலையத்தில் மீண்டும் விமானச் சேவை! ஹூதி கிளர்ச்சியாளர்களின் புதிய மிரட்டலால் பதற்றம்

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள முக்கிய சர்வதேச விமான நிலையத்தில், இரண்டு முனையங்களில் விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. அதேவேளையில்,…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?