By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உலகப் பொருளாதாரத்தின் கவனத்தை ஈர்த்த பொருளாதார நோபல் பரிசு! அறிவியல் மற்றும் வளர்ச்சி குறித்த ஆய்வுகளுக்கு அங்கீகாரம்!
    1 Min Read
    உக்ரைனுக்கு புதிய அதிபர் தேவை! டிரம்ப் அதிரடி கருத்து
    1 Min Read
    உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்! குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்ததாகத் தகவல்
    0 Min Read
    சவுதி அரேபியாவில் விமான நிலையத்தில் பரபரப்பு! ரியாத்தில் தாக்குதல் தகவலால் வெளியேற்றம்
    1 Min Read
    பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 7.7 ரிக்டர் அதிர்வால் மக்கள் அச்சம்
    0 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சாமானிய மக்களுக்கு மேலும் ஒரு விலைவாசி அதிர்ச்சி! செப்டம்பரில் சில்லறைப் பணவீக்கம் 5.54 சதவீதமாக உயர்வு!
    1 Min Read
    டெல்லியில் போராட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்! ஜந்தர் மந்தர் இனி அதிகாரப்பூர்வப் போராட்ட இடம் அல்ல!
    1 Min Read
    புற்றுநோய் மருந்துகளுக்கு மட்டும்தானா விலைக் கட்டுப்பாடு? மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
    1 Min Read
    இந்திய அஞ்சல் துறையில் 23,757 கிராம அஞ்சல் ஊழியர் பணியிடங்கள்! முதல் தேர்வுப் பட்டியல் வெளியீடு!
    1 Min Read
    சவுதி விமான நிலையம் மீது தொடர் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தமிழகத்தை நோக்கி வருகிறது வடகிழக்குப் பருவமழை! அக்டோபர் 15 முதல் 18 வரை கனமழைக்கு வாய்ப்பு!
    1 Min Read
    தமிழகத்தில் மின்சாரத் தட்டுப்பாடு! வரலாற்றிலேயே அதிக விலையில் மின்சாரம் வாங்கும் நிலைக்கு மின்வாரியம்!
    1 Min Read
    சென்னை மெட்ரோவில் முதல் நாளே 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள்! புதிய வழித்தடத்துக்கு அமோக வரவேற்பு!
    1 Min Read
    குழந்தையை தத்துக் கொடுப்பதாகக் கூறி ரூ.1.77 லட்சம் மோசடி! கோவையில் பெண் கைது
    1 Min Read
    கோவையில் 228 இடங்களில் அதிரடி சோதனை! 14 பேர் கைது; போதைப் பொருட்கள் பறிமுதல்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கனடா பொருட்களுக்கு 50% வரி – அமெரிக்கா அதிரடி நடவடிக்கை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > கனடா பொருட்களுக்கு 50% வரி – அமெரிக்கா அதிரடி நடவடிக்கை
உலகம்

கனடா பொருட்களுக்கு 50% வரி – அமெரிக்கா அதிரடி நடவடிக்கை

Nagaraj
Last updated: August 22, 2026 7:09 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

அமெரிக்கா: கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க பொருட்களுக்கு சம அளவு வரி விதிக்க கனடா பிரதமர் மார்க் கார்னி எச்சரித்துள்ளார். மேலும் நடைபெற்று வந்த வர்த்தக பேச்சுவார்த்தையையும் கனடா நிறுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கை இரு நாடுகளின் வர்த்தக உறவில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கம் வட அமெரிக்க பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களிலும் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

You Might Also Like

உலகப் பொருளாதாரத்தின் கவனத்தை ஈர்த்த பொருளாதார நோபல் பரிசு! அறிவியல் மற்றும் வளர்ச்சி குறித்த ஆய்வுகளுக்கு அங்கீகாரம்!

உக்ரைனுக்கு புதிய அதிபர் தேவை! டிரம்ப் அதிரடி கருத்து

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்! குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்ததாகத் தகவல்

சவுதி அரேபியாவில் விமான நிலையத்தில் பரபரப்பு! ரியாத்தில் தாக்குதல் தகவலால் வெளியேற்றம்

பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 7.7 ரிக்டர் அதிர்வால் மக்கள் அச்சம்

TAGGED:CanadaEconomyTariffTradeWarTrumpUSAஅமெரிக்காஇறக்குமதி வரிகனடாபொருளாதாரம்மார்க் கார்னிவர்த்தக போர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

தமிழகம்

தமிழகத்தில் மின்சாரத் தட்டுப்பாடு! வரலாற்றிலேயே அதிக விலையில் மின்சாரம் வாங்கும் நிலைக்கு மின்வாரியம்!

By Nagaraj 1 Min Read

சாமானிய மக்களுக்கு மேலும் ஒரு விலைவாசி அதிர்ச்சி! செப்டம்பரில் சில்லறைப் பணவீக்கம் 5.54 சதவீதமாக உயர்வு!

By Nagaraj
அரசியல் செய்திகள்

தமிழகத்தின் தண்ணீர் தேவைக்கு தீர்வு கிடைக்குமா? ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் இன்று முதல்வர் ஜய் முக்கியப் பேச்சுவார்த்தை!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
இந்தியா

டெல்லியில் போராட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்! ஜந்தர் மந்தர் இனி அதிகாரப்பூர்வப் போராட்ட இடம் அல்ல!

புதுடெல்லி: டெல்லியில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கான இடங்கள் தொடர்பாக முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாகப் போராட்டங்களுக்கான முக்கிய இடமாக…

By Nagaraj
உலகம்

உலகப் பொருளாதாரத்தின் கவனத்தை ஈர்த்த பொருளாதார நோபல் பரிசு! அறிவியல் மற்றும் வளர்ச்சி குறித்த ஆய்வுகளுக்கு அங்கீகாரம்!

ஸ்டாக்ஹோம்: 2026ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் நினைவுப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு உலகப் பொருளாதாரம், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பொருளாதார…

By Nagaraj
அரசியல் செய்திகள்

தமிழக ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் முழுநேரப் பொறுப்பேற்பு! ஆளுநர் நியமனத்தில் மத்திய அரசு முக்கிய மாற்றம்!

சென்னை: தமிழக ஆளுநராகப் பொறுப்பு வகித்து வந்த ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர், தற்போது முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பான…

By Nagaraj
இந்தியா

புற்றுநோய் மருந்துகளுக்கு மட்டும்தானா விலைக் கட்டுப்பாடு? மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் சரமாரிக் கேள்வி!

புதுடெல்லி: மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலை நிர்ணயம் தொடர்பாக மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டும் என்று உச்ச…

By Nagaraj
இந்தியா

இந்திய அஞ்சல் துறையில் 23,757 கிராம அஞ்சல் ஊழியர் பணியிடங்கள்! முதல் தேர்வுப் பட்டியல் வெளியீடு!

புதுடெல்லி: இந்திய அஞ்சல் துறையின் கிராம அஞ்சல் ஊழியர் (GDS) பணியிடங்களுக்கான 2026ஆம் ஆண்டின் முதல் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?