By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஸ்பெயினில் கோர ரயில் விபத்து! ஒன்றுடன் ஒன்று மோதிய அதிவேக ரயில்கள்; 68 பேர் பலி
    1 Min Read
    இஸ்ரேல் தேர்தலில் இழுபறி! நெதன்யாகு கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல்
    1 Min Read
    ஐரோப்பாவில் எரிசக்தி நெருக்கடி தீவிரம்! குளிர்காலத்துக்கு முன் அவசர ஆலோசனையில் அமைச்சர்கள்
    1 Min Read
    மத்திய கிழக்கில் போர் பதற்றம்! எண்ணெய் விலை உயர்வால் உலக நாடுகளுக்கு புதிய சவால்
    1 Min Read
    அமெரிக்கா–ஜப்பான் ராணுவ ஒத்துழைப்பு வலுவடைகிறது! ஏவுகணை உற்பத்தி மையம் அமைக்கத் திட்டம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    வாக்காளர் பட்டியல் திருத்தம்: தேர்தல் ஆணையக் கூட்டத்தில் 9 கட்சிகள் வெளிநடப்பு!
    2 Min Read
    மத்தியப் பிரதேசத்தின் சிதி மாவட்டத்துக்கு முதன்முறையாக ரயில் இணைப்பு! 118 கி.மீ. புதிய ரயில் பாதைகள் திறப்பு
    1 Min Read
    மத்திய பாதுகாப்புச் செயலருக்கு மேலும் ஓராண்டு பதவிக்கால நீட்டிப்பு! நிர்வாகத் தொடர்ச்சிக்கு முக்கியத்துவம்
    1 Min Read
    உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் 3 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு! தேர்தல் ஆணையம் நடவடிக்கை
    1 Min Read
    ஜம்மு காஷ்மீரில் பல தசாப்தங்களாக வசித்த 65 பேர் மீது வழக்கு! குடியேற்ற ஆவணங்கள் குறித்து விசாரணை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    லால்குடி நகரின் மையப்பகுதியில் 2 மதுக்கடைகள்! அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு
    2 Min Read
    திருச்சியில் 10 இடங்களில் வெள்ள அபாயம்! நிரந்தரத் தீர்வுக்கு மாஸ்டர் பிளான்
    2 Min Read
    சருமப் பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வு தரும் சந்தனம்..!
    1 Min Read
    தலை முடியில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்யும் பயனுள்ள குறிப்புகள்!!
    1 Min Read
    வங்காள விரிகுடாவில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரம்! ஆந்திராவுக்கு புயல் அபாய எச்சரிக்கை
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மூவர்ணக் கொடியுடன் விஜய்-அஜித்… சில்வர்ஸ்டோனில் அரங்கேறிய மாஸ் தருணம்!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > மூவர்ணக் கொடியுடன் விஜய்-அஜித்… சில்வர்ஸ்டோனில் அரங்கேறிய மாஸ் தருணம்!
உலகம்

மூவர்ணக் கொடியுடன் விஜய்-அஜித்… சில்வர்ஸ்டோனில் அரங்கேறிய மாஸ் தருணம்!

Nagaraj
Last updated: September 13, 2026 12:40 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

லண்டன்: சில்வர்ஸ்டோன் மிச்செலின் லீ மான்ஸ் கப் கார் பந்தயம் நிறைவடைந்த நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்குமார் ஆகியோர் மூவர்ணக் கொடியுடன் ஒன்றாக இருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

தமிழகத்தில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரத்தை உருவாக்குதல், புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட நோக்கங்களுடன் முதலமைச்சர் விஜய் பிரிட்டன் சென்றுள்ளார்.

அங்கு சில்வர்ஸ்டோன் பந்தய தளத்தின் கட்டமைப்பு வசதிகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற மிச்செலின் லீ மான்ஸ் கப் கார் பந்தயத்தை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அஜித் அணிக்கு 3-வது இடம்

சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரும் பங்கேற்றார். இந்திய நேரப்படி இரவு தொடங்கிய இந்தப் போட்டியில் மொத்தம் 44 கார்கள் களமிறங்கின.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற போட்டியின் முடிவில் அஜித்குமார் இடம்பெற்ற அணி 3-வது இடத்தை பிடித்தது. போட்டியின் பல்வேறு கட்டங்களில் கடுமையாக போராடிய அணி இறுதியில் முன்னணி இடத்தை பிடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

பந்தயம் முடிந்த பின்னர் விஜய் மற்றும் அஜித்குமார் மூவர்ணக் கொடியுடன் ஒன்றாக இருந்த காட்சிகள் வெளியாகின. மேலும், விஜய் ரேஸ் டிராக்கில் ஓடும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் சர்வதேச மோட்டார் பந்தய களத்தில் ஒன்றாக இருக்கும் இந்த காட்சிகள் இரு தரப்பு ரசிகர்களிடையேயும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

 

You Might Also Like

ஸ்பெயினில் கோர ரயில் விபத்து! ஒன்றுடன் ஒன்று மோதிய அதிவேக ரயில்கள்; 68 பேர் பலி

இஸ்ரேல் தேர்தலில் இழுபறி! நெதன்யாகு கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல்

ஐரோப்பாவில் எரிசக்தி நெருக்கடி தீவிரம்! குளிர்காலத்துக்கு முன் அவசர ஆலோசனையில் அமைச்சர்கள்

மத்திய கிழக்கில் போர் பதற்றம்! எண்ணெய் விலை உயர்வால் உலக நாடுகளுக்கு புதிய சவால்

அமெரிக்கா–ஜப்பான் ராணுவ ஒத்துழைப்பு வலுவடைகிறது! ஏவுகணை உற்பத்தி மையம் அமைக்கத் திட்டம்

TAGGED:Ajith KumarCar racingMotor SportsSilverstonetricolorVijayஅஜித்குமார்கார் பந்தயம்சில்வர்ஸ்டோன்மூவர்ணக் கொடிமோட்டார் ஸ்போர்ட்ஸ்விஜய்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

உலகம்

பிரேசில் அரசியலில் புதிய பரபரப்பு! அமெரிக்கா சென்ற ஃபிளாவியோ போல்சனாரோவின் அதிரடி அறிவிப்பு

By Nagaraj 1 Min Read

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை! பொருளாதாரச் சந்தைகள் உன்னிப்பாகக் கவனிப்பு

By Nagaraj
உலகம்

ஏமன்–காசா பகுதிகளில் மீண்டும் தாக்குதல்கள்! பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து கவலை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
உலகம்

இத்தாலியில் 26 பில்லியன் யூரோ பட்ஜெட்! வரிச் சலுகைகள், குடும்ப நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம்

ரோம்: 2027-ஆம் ஆண்டுக்கான சுமார் 26 பில்லியன் யூரோ மதிப்பிலான வரவு–செலவுத் திட்ட முன்மொழிவுக்கு இத்தாலி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குடும்பங்களின்…

By Nagaraj
உலகம்

அமெரிக்கா–ஜப்பான் ராணுவ ஒத்துழைப்பு வலுவடைகிறது! ஏவுகணை உற்பத்தி மையம் அமைக்கத் திட்டம்

செபு: ஆசிய–பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், மேம்பட்ட நடுத்தர தூர வானிலிருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணைகளை இணைந்து தயாரிப்பதற்காக…

By Nagaraj
உலகம்

மத்திய கிழக்கில் போர் பதற்றம்! எண்ணெய் விலை உயர்வால் உலக நாடுகளுக்கு புதிய சவால்

லண்டன்: மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் ராணுவ மோதல்கள் மற்றும் எண்ணெய் விநியோகப் பாதிப்புகள் காரணமாக சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்…

By Nagaraj
உலகம்

ஐரோப்பாவில் எரிசக்தி நெருக்கடி தீவிரம்! குளிர்காலத்துக்கு முன் அவசர ஆலோசனையில் அமைச்சர்கள்

பிரஸ்ஸல்ஸ்: குளிர்காலம் நெருங்கும் நிலையில், எரிபொருள் விலையேற்றம் மற்றும் எரிசக்தி விநியோகப் பாதிப்புகளைச் சமாளிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எரிசக்தி அமைச்சர்கள்…

By Nagaraj
உலகம்

இஸ்ரேல் தேர்தலில் இழுபறி! நெதன்யாகு கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல்

ஜெருசலேம்: இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அந்நாட்டின் அரசியலில் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணியும் எதிர்க்கட்சிகளும் தனித்தனியாக…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?