நடிகர் சூரி நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விளையாட்டு மற்றும் ஆக்ஷன் பின்னணியில் உருவான இந்த திரைப்படத்திற்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது படத்தின் ஓடிடி வெளியீட்டுக்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

சூரியின் நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ‘மந்தாடி’ ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது அவரது திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
